Zimbabwe vs pakistan
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த சுஃபியான் முகீம்!
ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டவது டி20 போட்டி புலவாயோவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர்களைத் தவிர்த்து வேறெந்த வீரரும் இரட்டை இலக்கை ரன்களை எட்டாமல் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் அந்த அணி 12.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 57 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சுஃபியான் முகீம் 2.4 ஓவர்களை வீசி வெறும் 3 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு ஒமைர் யூசுஃப் - சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றர்.
Related Cricket News on Zimbabwe vs pakistan
-
ZIM vs PAK, 2nd T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரையும் வென்றது பாகிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக சாதனை படைத்த ஹாரிஸ் ராவுஃப்!
பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளர். ...
-
ஜிம்பாப்வே vs பாகிஸ்தான், முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs பாகிஸ்தான், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
பாகிஸ்தான் தொடருக்கான ஜிம்பாப்வே ஒருநாள், டி20 அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 அணியில் பங்கேற்கும் ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24