Virat kohli birthday
விராட் கோலி சச்சினை மிஞ்சிவிட்டார் - கிரேம் ஸ்மித்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 2008இல் அறிமுகமாகி கடந்த 15 வருடங்களாக மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற 2013க்குப்பின் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் எதிரணிக்கு சவாலை கொடுத்து வரும் அவர் 26,000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்படும் அவர் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்துள்ளார். மேலும் இதுவரை 48 சதங்கள் அடித்துள்ள அவர் விரைவில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் (49 சதங்கள்) சாதனையை நடைபெற்று வரும் ஒருநாள் உலகக் கோப்பையில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on Virat kohli birthday
-
70,000 பார்வையாளர்களுக்கு விராட் கோலியின் முகமூடி - பெங்கால் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு!
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டர் விராட் கோலியின் பிறந்த நாளை கொண்டாட பெங்கால் கிரிக்கெட் வாரியம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47