Wanindu hasaranga
ஐபிஎல் 2021: வீரர்களுக்கு அனுமதி வழங்கியது இலங்கை கிரிக்கெட் வாரியம்!
கரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி, செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அமீரகத்தில் மீண்டும் தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது.
அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்க முடியாத வீரர்களுக்கான மாற்று வீரர்களையும் ஐபிஎல் அணிகள் ஒப்பந்தம் செய்துவருகின்றனர். இதில் ஆர்சிபி அணி ஆடம் ஸாம்பா மற்றும் டேனியல் சம்ஸிற்கு பதிலாக இலங்கையைச் சேர்ந்த துஷ்மந்தா சமீரா, வாநிந்து ஹசரங்கா ஆகியோரை ஒப்பந்தம் செய்தது.
Related Cricket News on Wanindu hasaranga
-
ஆர்சிபி அணிக்காக விளையாடுவது பெருமையாக உள்ளது - வானிந்து ஹசரங்கா!
ஆர்சிபி அணிக்காக விளையாடுவது வியப்பாகவும், பெருமையாகவும் உள்ளதென இலங்கை கிரிக்கெட் வீரர் வானிந்து ஹசரங்கா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: பெரும் மாற்றங்களுடன் களமிறங்கும் ஆர்சிபி!
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் ஆர்சிபி அணியின் ஆடம் ஸாம்பாவிற்கு பதிலாக இலங்கை ஆல்ரவுண்டர் வானிந்து ஹசரங்கா விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
-
இந்திய தொடர் முடிந்ததும் ஐபிஎல் தொடருக்கான அழைப்பு கிடைத்தது - வானிந்து ஹசரங்கா!
இந்திய அணியுடனான தொடர் முடிந்த நிலையில் தன்னை இரண்டு ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் விளையாடுமாறு அணுகினர் என இலங்கை வீரர் வானிந்து ஹசரங்கா தெரிவித்துள்ளார். ...
-
SL vs IND: தொடரை வென்றது இலங்கை!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
IND vs SL : இலங்கை பந்துவீச்சில் சொற்ப ரன்களில் சுருண்ட இந்திய அணி!
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி 81 ரன்களை மட்டுமே சேர்த்தது. ...
-
ENG vs SL 1st ODI: வோக்ஸ், வில்லி பந்துவீச்சில் சுருண்ட இலங்கை!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 185 ரன்களுக்கு ஆனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24