West indies tour of england 2025
ENG vs WI: தொடரிலிருந்து விலகிய ஜோமி ஓவர்டன்; பின்னடைவை சந்திக்கும் இங்கிலாந்து!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கார்டிஃபில் உள்ள சோஃபியா கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ரும் முனைப்பிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
Related Cricket News on West indies tour of england 2025
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஹாரி புரூக்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் அரைசதமும், ஃபீல்டிங்கில் 5 கேட்சுகளையும் பிடித்த முதல் வீரர் எனும் சாதனையை இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக் படைத்துள்ளார். ...
-
ENG vs WI, 1st ODI: விண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ENG vs WI, 1st ODI: பேட்டர்கள் அசத்தல்; விண்டீஸுக்கு 401 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 401 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் விளையாடும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகினார் ஜோஃப்ரா ஆர்ச்சர்; லுக் வுட்டிற்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகியதை அடுத்து, லுக் வுட் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47