When nair
கவுண்டி சாம்பியன்ஷிப் 2023: சதமடித்து மிரட்டிய கருண் நாயர்; வைரலாகும் காணொளி!
இந்திய கிரிக்கெட்டில் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக்கிற்கு பின் முச்சதம் விளாசிய ஒரே வீரர் கருண் நாயர் தான். சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டியில் கருண் நாயர்ன் ஆட்டம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 381 பந்துகளில் 32 பவுண்டரி, 4 சிக்சர் உட்பட 303 ரன்களை விளாசி சாதனை படைத்தார்.
அதன்பின்னர் இந்திய அணியில் நிரந்தர வீரராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபார்மின்றி இந்திய அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்திய அணிக்காக வெறும் 6 டெஸ்ட் போட்டிகள், 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியவர், அதன்பின்னர் இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுக்கவே இல்லை.
Related Cricket News on When nair
-
மகாராஜா கோப்பை 2023: மைசூர் வாரியர்ஸை வீழ்த்தி ஹூப்ளி டைகர்ஸ் அணி சாம்பியன்!
மைசூர் வாரியர்ஸ் அணிக்கெதிரான மகாராஜா கோப்பை டி20 லீக் தொடரின் இறுதிப்போட்டியில் ஹூப்ளி டைகர்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ...
-
ஐபிஎல் 2023: லக்னோ அணியில் இணைந்த கருண் நாயர்!
ஐபிஎல் தொடரிலிருந்து கேஎல் ராகுல் விலகியதால் அவருக்கு பதிலாக கருண் நாயர் அணியில் சேர்க்கப்படுவதாக எல்எஸ்ஜி அணி அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: டி20 கிரிக்கெட்டில் நான் முக்கிய வீரராக இருக்க மாட்டேன் - கருண் நாயர்!
ஐபிஎல் போட்டியில் என்னை ஒரு முக்கிய வீரராகக் கருத மாட்டார்கள். இதற்குக் காரணம் டி20 கிரிக்கெட்டில் ஓர் அணியில் முக்கிய வீரராக நான் இருக்க மாட்டேன் என கருண் நாயர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47