When nair
ஐபிஎல் 2023: லக்னோ அணியில் இணைந்த கருண் நாயர்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரிலிருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் நேற்று அதிகாரப்பூர்வமாக விலகினார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகி உள்ளதாக லக்னோ அணி நிர்வாகம் அறிவித்தது.
இதுகுறித்து அந்த அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் "கே.எல். ராகுலுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தசைநார் சிதைவு ஏற்பட்டுள்ளது. அதற்கு அறுவை சிகிச்சை அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அவரை அதிகம் மிஸ் செய்கிறோம்" என லக்னோ அணி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. மேலும் அவருக்குத் தேவையான ஆதரவை லக்னோ அணி வழங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on When nair
-
ஐபிஎல் 2022: டி20 கிரிக்கெட்டில் நான் முக்கிய வீரராக இருக்க மாட்டேன் - கருண் நாயர்!
ஐபிஎல் போட்டியில் என்னை ஒரு முக்கிய வீரராகக் கருத மாட்டார்கள். இதற்குக் காரணம் டி20 கிரிக்கெட்டில் ஓர் அணியில் முக்கிய வீரராக நான் இருக்க மாட்டேன் என கருண் நாயர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24