Wi vs ban 3rd t20i
இந்தியா vs வங்கதேசம், மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
India vs Bangladesh 3rd T20I Dream11 Prediction: இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.
இந்நிலையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. அதேசமயம் வங்கதேச அணி அடுத்தடுத்த தோல்விகளில் இருந்து மீளும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Wi vs ban 3rd t20i
-
IND vs BAN: மூன்றாவது டி20 போட்டியில் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யவுள்ள இந்திய அணி!
வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒருசில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. ...
-
WI vs BAN, 3rd ODI: பூரன் அரைசதம்; 178 ரன்களில் சுருண்டது விண்டீஸ்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 178 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
WI vs BAN, 3rd T20I: பூரன், மேயர்ஸ் அதிரடியில் தொடரை வென்றது விண்டீஸ்!
வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ZIM vs BAN: சௌமியா சர்கார் அபாரம்; தொடரை வென்றது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிகெதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ZIM vs BAN : மாதேவெர், சகாப்வா அதிரடியில் 194 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47