Wi vs ind
பயிற்சியில் பங்கேற்காத ஹர்திக் பாண்டியா - தகவல்!
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 டி20 போட்டிகளில் மோதவுள்ளது. இந்த போட்டிகள் டெல்லியில் வரும் ஜூன் 9ஆம் தேதி தொடங்கி ஜூன் 19ஆம் தேதி முடிவுடைகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து வீரர்களும் நேற்று டெல்லி ஃபெரோசா கோட்லா மைதானத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கு நேற்று முதல் பயிற்சி முகாம் தொடங்கியது. 2 மாத ஐபிஎல் உலகத்தில் இருந்த வீரர்கள், நேற்று தீவிர வலைப்பயிற்சி மூலம் சர்வதேச தரத்திற்கு மாறினர். உம்ரான், அர்ஷ்தீப் போன்றோர் படு தீவிரமாக பயிற்சி மேற்கொண்டனர்.
Related Cricket News on Wi vs ind
-
இந்திய அணியை குறைத்து மதிப்பிடமாட்டோம் - டெம்பா பவுமா!
இத்தொடரில் இந்திய வீரர்களான ரோகித் சர்மா, விராத் கோலி போன்ற சீனியர் வீரர்கள் இல்லை என்றாலும் இந்திய அணியை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
IND vs SA: ஐபிஎல்லை வைத்து எதுவும் முடிவுசெய்யக்கூடாது - சுரேஷ் ரெய்னா!
தென் ஆப்பிரிக்க தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ...
-
நான் வக்கார் யூனிஸை பின்பற்ற வில்லை - பிரெட் லீக்கு உம்ரான் மாலிக் பதிலடி கருத்து!
உம்ரான் மாலிக்கை பார்க்கும்போது வக்கார் யூனிஸை பார்ப்பதை போல் இருப்பதாக பிரெட் லீ கூறியிருந்த நிலையில், தனது முன்னோடி வக்கார் யூனிஸ் இல்லை என்றும், அவரது பவுலிங்கை பின்பற்றியதே இல்லை என்றும் உம்ரான் மாலிக் கூறியிருக்கிறார். ...
-
IND vs SA: தனது பிளேயிங் லெவனைத் தேர்வு செய்த ரவி சாஸ்திரி!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தேர்வு செய்துள்ளார். ...
-
இந்திய சீனியர் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கபில்தேவ்!
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களான கோலி, ரோஹித் மற்றும் ராகுலுக்கு முன்னாள் கேப்டன் கபில்தேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
விராட் கோலி 110 சதங்களை விளாசுவார் - சோயிப் அக்தர்!
விராட் கோலி 100 சதங்களை அல்ல, 110 சதங்களை விளாசுவார் என்று முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
கங்குலி தன்னை அணியில் சேர்த்தது குறித்து மனம் திறந்த ஹர்பஜன் சிங்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த தொடரில் தமக்கு வாய்ப்பளித்து அதில் தாம் சிறப்பாக செயல்பட தவறியிருந்தால் கங்குலின் கேப்டன்சிப் போயிருக்கும் என்று முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தற்போது தெரிவித்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியா 4டி பிளேயர் - கிரன் மோர் புகழாரம்!
ஹர்திக் பாண்டியா 4டி பிளேயர் என்று முன்னாள் வீரர் கிரன் மோர் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
இந்தியா - பாகிஸ்தான் தொடர் நடைபெற வேண்டும் என்பதே ஆசை - முகமது ரிஸ்வான்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே தனிப்பட்ட தொடர்களை நடத்துவது குறித்து வீரர்கள் பேசியுள்ளனர். ...
-
இவர் இருப்பது கூடுதல் நம்பிக்கையாக உள்ளது - டெம்ப பவுமா!
இந்த தொடரில் எங்கள் அணியின் பலமாக இருக்கப் போவதே அதிரடி வீரரான டேவிட் மில்லர் தான் என்று தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் இடம்பிடிக்க இதை செய்ய வேண்டும் - அசாரூதீன் கருத்து!
இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் 50, 60 ரன்கள் அடித்தால் வேலைக்கே ஆகாது என்று முன்னாள் கேப்டன் அசாரூதீன் தெரிவித்துள்ளார். ...
-
வெறும் வேகம் மட்டும் போதாது - உம்ரான் மாலிக் குறித்து அஃப்ரிடி!
உம்ரான் மாலிக் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என எழுப்பாட்ட கேள்விக்கு ஷாஹின் ஷா ஆஃப்ரிடி பதிலளித்துள்ளார். ...
-
இந்தியா - தென் ஆப்பிரிக்க தொடரில் சிக்கல்; குழப்பத்தில் பிசிசிஐ!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நடைபெறுமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. ...
-
நான் நீக்கப்படவில்லை, நீங்கியிருந்தேன் - ஹர்திக் பாண்டியா
இந்திய அணிக்கு திரும்புவது குறித்து ஹர்திக் பாண்டியா துணிச்சலான கருத்தை பதிவு செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47