Wi vs nz 3rd t20i
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 3ஆவது டி20ஐ- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. அதைதொடர்ந்து தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. அதில், முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்திய அணி அடுத்தடுத்து தோல்வியுற்றது. இதனால், தொடரில் 2-0 என வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியும், இன்றைய போட்டியில் வென்று தொடரில் நீடிக்க இளம் இந்திய அணியும் தீவிரம் காட்டி வருகிறது. இதனால், இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on Wi vs nz 3rd t20i
-
BANW vs INDW, 3rd T20I : இந்திய அணியை வீழ்த்தி வங்கதேசம் ஆறுதல் வெற்றி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
BANW vs INDW, 3rd T20I: இந்தியாவை மீண்டும் சொற்ப ரன்களுக்கு சுருட்டிய வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 103 ரன்களை மட்டுமே இழக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SLW vs NZW, 3rd T20I: அத்தபத்து அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
PAK vs NZ, 3rd T20I: லேதம், நீஷம் அபாரம்; பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NZ vs SL, 3rd T20I: பரபரப்பான ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
இலங்கைக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது. ...
-
BAN vs IRE, 3rd T20I: ஸ்டிர்லிங் அதிரடியில் அயர்லாந்து ஆறுதல் வெற்றி!
வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் கேப்டன் பால் ஸ்டிர்லிங்கின் அதிரடி அரைசதத்தால் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
AFG vs PAK, 3rd T20I: ஆஃப்கானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது பாகிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
BAN vs ENG, 3rd Test: உலக சாம்பியனை ஒயிட்வாஷ் செய்தது வங்கதேசம்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வங்கதேச அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒயிட்வாஷ் வெற்றியைப் பெற்றுள்ளது. ...
-
UAE vs AFG, 3rd T20I: ஸத்ரான், ஜானத் அதிரடியில் தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. ...
-
UAE vs AFG, 3rd T20I: வாசீம், அரவிந்த் காட்டடி; ஆஃப்கானிஸ்தானுக்கு 164 டார்கெட்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பறந்து பறந்து கேட்ச் பிடித்த சூர்யகுமார் யாதவ்; வைரல் காணொளி!
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் காற்றில் பறந்து பறந்து கேட்ச் பிடித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
நாட்டிற்க்காக ஆடும்போது ஏன் சலிப்பு வந்துவிடப்போகிறது - ஷுப்மன் கில்!
பேட்டிங் செய்ய களமிறங்குவதற்கு முன்னர் ஹர்திக் பாண்டியா என்னிடம் சில வார்த்தைகள் சொல்லி அனுப்பினார், அது உதவியது என்று ஷுப்மன் கில் மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
IND vs NZ, 3rd T20I: எங்களது தோல்விக்கு இதுதான் காரணம் - மிட்செல் சாண்ட்னர்!
எங்களுடைய இந்த படுதோல்விக்கு முக்கிய காரணம் இதுதான் என்று போட்டி முடிந்த பிறகு நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்ச்சல் சான்ட்னர் பேட்டி அளித்துள்ளார். ...
-
அணிக்கு என்ன தேவையோ அதனை சரியாக கணித்து செய்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
நியூசிலாந்து அணியுடனான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி ஒரே ஒரு ரிஸ்க்கை எடுக்காமல் தவிர்த்ததே வெற்றிக்கு காரணம் என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24