Wi vs sa 1st
மனைவியின் பிறந்தநாளில் இது நடந்தது மகிழ்ச்சி - சூர்யகுமார் யாதவ்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி இந்த தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.
நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Related Cricket News on Wi vs sa 1st
-
இந்தியாவின் 360 டிகிரி வீரர் இவார் தான் - இர்ஃபான் பதான் பாராட்டு!
முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் இந்திய அணியின் நீண்ட நாள் கேள்விக்கு பதிலாய் கிடைத்தவன் என சூர்யகுமார் யாதவை பாராட்டி உள்ளார். ...
-
யார் இந்த மார்க் சாப்மன்? - ரசிகர்களின் தேடலுக்கான விடை இதோ!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரு வேறு நாடுகளுக்காக விளையாடி அரைசதம் அடித்த முதல் வீரர் எனும் சாதனையை நியூசிலாந்தின் மார்க் சாப்மன் படைத்துள்ளார். ...
-
இந்த வெற்றி நாங்கள் எதிர்பார்த்தது அல்ல - ரோஹித் சர்மா!
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கிடைத்த வெற்றி எளிதானதாக அமையவில்லை. இந்த அனுபவத்திலிருந்து வீரர்கள் கற்றுக்கொள்வார்கள் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். ...
-
IND vs NZ, 1st T20I: உலகக்கோப்பை தோல்விக்கு பழிதீர்த்த இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. ...
-
IND vs NZ, 1st T20I: கப்தில், சாப்மன் அதிரடி; இந்தியாவுக்கு 165 டார்கெட்!
இந்திய அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 165 ரன்களை இழக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நியூசிலாந்து தொடர் ரத்தானது ஒரு சர்வதேச சதி - பாகிஸ்தான் அமைச்சர்
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை நியூசிலாந்து ரத்துசெய்தது ஒரு சர்வதேச சதி என பாகிஸ்தான் அமைச்சர் அஹ்மத் தெரிவித்துள்ளார். ...
-
பாதுகாப்பு காரணங்களால் கடைசி நிமிடத்தில் தொடரை ரத்து செய்தது நியூசிலாந்து!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன், பாதுகாப்பு காரணங்களினால் தொடரை ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ...
-
PAK vs NZ, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
சண்டிமல் அரைசதம் வீண்; இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
SL vs SA: மார்க்ரம் அதிரடியால் இலங்கைக்கு 164 ரன்கள் இலக்கு!
இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் தென் அப்பிரிக்க அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ...
-
IRE vs ZIM: முசரபாணி பந்துவீச்சில் அயர்லாந்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IRE vs ZIM, 1st ODI: அயர்லாந்து பந்துவீச்சு; கடின இலக்கை நிர்ணயிக்குமா ஜிம்பாப்வே?
ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ர அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
WIW vs SAW: மழையால் தடைபட்ட முதல் டி20!
தொடர் மழை காரணமாக வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழையால் முடிவின்றி அமைந்ததாக அறிவிக்கப்பட்டது ...
-
WI vs PAK, 1st test: ஹோல்டர், பிராத்வைட் ஆட்டத்தில் முன்னிலைப் பெற்ற விண்டீஸ்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 36 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47