With ferguson
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் தனித்துவ சாதனை படைத்த லோக்கி ஃபெர்குசன்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 39ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டிரினிடாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பப்புவா நியூ கினி அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதிலும் குறிப்பாக அந்த அணியில் சார்லஸ் அமினி 17 ரன்களையும், செசே பாவ் 12 ரன்களையும், நோர்மன் வனுவா 14 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் பப்புவா நியூ கினி அணியானது 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Related Cricket News on With ferguson
-
T20 WC 2024: லோக்கி ஃபெர்குசன் அபாரம்; பிஎன்ஜி-யை 78 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினி அணி 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவைத் தகர்த்தது ஆர்சிபி !
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த கிளாசென்; வைரல் காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வீரர் ஹென்ரிச் கிளாசென் அடித்த 106 மீட்டர் தூர சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகியுள்ளது. ...
-
NZ vs AUS, 2nd T20I: நியூசிலாந்தை பந்தாடி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
NZ vs AUS, 2nd T20I: முதல் ஓவரில் இருந்தே அதிரடி காட்டிய ஆஸி; விக்கெட்டுகளை வீழ்த்தி முட்டுக்கட்டைப் போட்ட நியூசி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
NZ vs PAK, 4th T20I: அணியை காப்பாற்றிய ரிஸ்வான்; நியூசிலாந்துக்கு 159 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஃப்கானை பந்தாடி நியூசிலாந்து அபார வெற்றி!
ஆஃப்கானிஸ்தன் அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
இந்த போட்டியில் நான் மட்டுமின்றி அனைவருமே சிறப்பாக பந்துவீசினோம் - லோக்கி ஃபெர்குசன்!
போட்டியின் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை எடுத்ததால் போட்டியின் முழுவதுமே அவர்களுக்கு எதிராக அழுத்தத்தை கொடுத்து வெற்றி பெற முடிந்தது என லோக்கி ஃபெர்குசன் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசத்தை 245 ரன்களுக்கு சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 246 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வினோதமான முனையில் விக்கெட்டை இழந்த முஷ்ஃபிக்கூர் ரஹீம்; வைரலாகும் காணொளி!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹீம் ரன் அவுட்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
மழையால் கைவிடப்பட்டது வங்கதேசம் - நியூசிலாந்து ஆட்டம்!
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
-
நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன்; ஃபர்குசன் தலைமயில் வங்கதேசத்தை எதிர்கொள்ளும் நியூசி!
வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணியின் புதிய கேப்டனாக லோக்கி ஃபர்குசன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: கேகேஆருக்கு மேலும் ஒரு பின்னடைவு!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் லோக்கி ஃபெர்குசன் விளையாடுவார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ...
-
ஐபிஎல் மினி ஏலம்: குஜராத் அணியிலிருந்து இரு வீரர்களை தட்டித்தூக்கியது கேகேஆர்!
குஜராத் அணி லாக்கி ஃபர்குசனையும், ஆஃப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்டர் குர்பாஸையும் கொல்கத்தா அணிக்கு ட்ரேடிங் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47