With ferguson
IRE vs NZ, 1st T20I: பிலீப்ஸ், ஃபர்குசன் அபாரம்; நியூசிலாந்து அசத்தல் வெற்றி!
அயர்லாந்து - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி பெல்ஃபெஸ்ட்டில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் மார்டின் கப்டில் அதிரடியாக தொடங்கினார். 12 பந்தில் 24 ரன்கள் அடித்த அவரை நீடிக்க விடாமல் மார்க் அடைர் வீழ்த்தினார். ஃபின் ஆலன் (1), க்ளீவர் (5) ஆகிய இருவரையும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றினார் ஜோஷுவா லிட்டில்.
Related Cricket News on With ferguson
-
ஐபிஎல் 2022: ராஜஸ்தானை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கு முன்னேறியது. ...
-
ஐபிஎல் 2022: ஜோஷ் பட்லரை வெளியேற்றிய ஃபர்குசனின் யார்க்கர்!
ஜோஸ் பட்லரின் விக்கெட்டை வீழ்த்திய ஃபர்குசனின் யார்க்கர் காணொளி இண்ணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2022: ஷுப்மன் கில்லை பாராட்டிய ஹர்திக் பாண்டியா!
இப்படி ஒரு ஷுப்மன் கில்லுக்கு தான் நாங்கள் காத்திருந்தோம் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஃபர்குசன் வேகத்தில் சரிந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ...
-
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நியூ., வேகப்புயல்!
காயம் காரணமாக நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் லோக்கி ஃபர்குசன் விலகினார். ...
-
ஐபிஎல் 2021: சீட்டுக்கட்டாய் சரிந்த ராஜஸ்தான்; பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்த கேகேஆர்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது. ...
-
தி ஹண்ரட் : ஃபர்குசன் இன்; ரபாடா அவுட்!
தி ஹண்ரட் தொடரிலிருந்து விலகுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா விலகுவதாக அறிவித்துள்ளார் ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47