With gaikwad
ஐபிஎல் 2022: சச்சின் சாதனையை சமன்செய்த ருதுராஜ் கெய்க்வாட்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 46ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. எம்எஸ் தோனி கேப்டனாக மீண்டும் திரும்பியது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த நிலையில், 'டாஸ்' வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஹைதராபாத் பந்து வீச்சாளர்கள் திணறினர்.
Related Cricket News on With gaikwad
-
ஐபிஎல் 2022: ஹைதராபாத்தை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சதத்தை தவறவிட்ட ருதுராஜ் கெய்க்டாவ்; வேதனையில் ரசிகர்கள்!
ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சதத்தை தவறவிட்ட கெய்க்வாட்; இறுதிவரை நின்ற கான்வே!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 99 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ...
-
ஐபிஎல் 2022: மில்லர், ரஷித் கான் அதிரடியில் சிஎஸ்கேவை வீழ்த்தியது குஜராத் டைட்டன்!
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2022: ஃபார்முக்கு திரும்பிய ருதுராஜ்; குஜராத்திற்கு 170 டார்கெட்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: போட்டி முடிவுக்கு பின் கோலி செய்த காரியம்; ரசிகர்கள் நெகிழ்ச்சி!
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும் விராட் கோலி செய்த காரியம் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: இரவு பகலாக பயிற்சியில் ஈடுபடும் சிஎஸ்கே; பயிற்சியாளர்கள் தனி கவனம்!
அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் தொடர் தோல்வியைச் சந்தித்துள்ள சிஎஸ்கே அணி முதல் வெற்றியைப் பதிவுசெய்வதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ...
-
ஐபிஎல் 2022: ருதுராஜ் கெய்க்வாட் மீது எங்களுக்கு நம்பிக்கையுள்ளது - ரவீந்திர ஜடேஜா
ருதுராஜ் எங்கள் அணியின் முக்கியமான வீரர். அவருக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்று சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பயிற்சிக்கு திரும்பிய ருதுராஜ்; ரசிகர்கள் உற்சாகம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ருத்துராஜ் கெய்க்வாட் தனது பயிற்சியை தொடங்கிவிட்டார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவிற்கு மகிழ்ச்சி செய்தி; அணியில் இணையும் ருதுராஜ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய தினம் அணியின் பயோ பபுளில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே வீரர்கள் குறித்த அறிவிப்புக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!
காயம் காரணமாக என்சிஏ சென்றுள்ள ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சஹார் ஆகியோரது நிலை குறித்து 48 மணி நேரத்தில் அறிவிப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சென்னை அணிக்கு பெரும் பின்னடைவு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 2 முக்கிய வீரர்கள் பங்கேற்பதிலேயே சிக்கல் உருவாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!
காயம் காரணமாக என்சிஏவில் பயிற்சி செய்துவந்த இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் காயத்திலிருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
என்சிஏவுக்கு விரைந்த ருதுராஜ் கெய்க்வாட்!
இலங்கையுடனான மீதமுள்ள 2 டி20 ஆட்டங்களிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47