With india
பிசிசிஐ vs விராட் கோலி: கோலி மீது எந்த நடவடிக்கையும் இருக்காது..!
தென் ஆப்பிரிக்காவுக்குப் புறப்படும் முன் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை அறிவித்தபோது பிசிசிஐ சார்பில் யாரும் என்னிடம் பதவியை விட்டுச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளவில்லை” எனத் தெரிவித்தார்.
ஆனால், பிசிசிஐ தலைவர் கங்குலி அளித்த பேட்டியில், “டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகும் முன் தானும், தேர்வுக் குழுவினரும் கோலியிடம் பதவியிலிருந்து விலக வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டோம்” எனத் தெரிவித்தார். இருவரின் பேச்சிலும் முரண்பாடு இருந்ததால், பிசிசிஐ அமைப்புடன் நேரடியாக மோதலில் கோலி ஈடுபடுகிறாரா என்ற கேள்வி எழுந்தது.
Related Cricket News on With india
-
என்சிஏ பயிற்சியில் ரோஹித், ஜடேஜா!
பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய அணி வீரர்கள் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பயிற்சி பெற்றுவரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ...
-
SA vs IND: ஒருநாள் தொடரில் நான் ஓய்வு கேட்கவில்லை - விராட் கோலி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு கேட்கவே இல்லை என இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND: கோலி நிச்சயம் விளையாடுவார் - பிசிசிஐ!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி பங்கேற்பார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ...
-
ரோஹித்திற்கு மாற்றாக களமிறங்கும் பிரியாங் பாஞ்சல்!
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக இந்திய ஏ அணி கேப்டன் பிரியாங் பாஞ்சல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளர். ...
-
SA vs IND: ஒருநாள் தொடரிலிருந்து விலகும் கோலி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தான் விலகிக்கொள்வதாக பிசிசிஐ அமைப்பிடம் விராட் கோலி கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
SA vs IND: பயிற்சியின் போது ரோஹித் காயம்!
இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்தியாவுக்காக விளையாடும்போது நீங்கள் எப்போதும் அழுத்தத்தில் இருப்பீர்கள் : ரோஹித் சர்மா
இந்திய ஒருநாள் அணியின் புதிதாக கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள ரோகித் சர்மா பிசிசிஐ டிவி-க்காக கொடுத்த பேட்டியை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ...
-
கேப்டன்சியிலிருந்து விலக வேண்டாம் என்று தனிப்பட்ட முறையில் விராட் கோலியிடம் கேட்டுக்கொண்டேன் - சவுரவ் கங்குலி!
இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என, தான் தனிப்பட்ட முறையில் விராட் கோலியிடம் கேட்டுக்கொண்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபித்தால் மட்டுமே வாய்ப்பு - டிராவிட்டின் புதிய திட்டம்!
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை மனதில் வைத்து தேர்வு செய்யும் முறைக்கு புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ...
-
SA vs IND: இந்திய அணியில் யார் யார் தேர்வுசெய்யப்படுவர்?
தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று தேர்வு செய்யப்படுகிறது. ...
-
இந்திய அணி டெஸ்ட் தொடரை எளிதில் கைப்பற்றும் - தினேஷ் கார்த்திக்!
தென் ஆப்பிரிக்காவை டெஸ்ட் தொடரில் எளிதாக வீழ்த்தி இந்திய அணி ஜெயித்துவிடும் என்று தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND: முதல் டெஸ்ட்டுகான உத்தேச அணியை அறிவித்த விவிஎஸ்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனை முன்னாள் வீரர் விவிஸ் லக்ஷ்மண் தேர்வு செய்துள்ளார். ...
-
பாண்டியா நீக்கப்பட்டது குறித்து விளக்கம் தந்த கங்குலி!
இந்திய டி20 அணியிலிருந்து ஹார்திக் பாண்டியா நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பதில் அளித்துள்ளார். ...
-
புதிய வகை கரோனா பரவல்; ரத்தாகுமா இந்தியா - தென் ஆப்பிரிக்க தொடர்?
தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி அங்கு அடுத்த மாதம் பயணம் செய்வது பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24