With india
அண்டர்சன் - பும்ரா இருவரும் அபாரமான பந்துவீச்சாளர்கள் - பென் ஸ்டொக்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 396 ரன்களைக் குவித்த நிலையில், இங்கிலாந்து அணி முதால் இன்னிங்ஸில் 253 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்கள் முன்னிலைப்பெற்றது.
இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி ஷுப்மன் கில்லின் சதத்தின் மூலமாக 255 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 399 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினாலும், அதன்பின் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on With india
-
ஜெய்ஸ்வால், பும்ராவை பாராட்டிய ரோஹித் சர்மா!
ஜஸ்ப்ரித் பும்ரா எங்கள் அணியின் சாம்பியன் வீரர். இதுபோன்ற போட்டிகளில் அவர் தொடர்ந்து தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்து வருகிறார் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
Ind Vs Eng 2nd Test: இங்கிலாந்தை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. ...
-
சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; அதிர்ச்சியில் இங்கிலாந்து அணி!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து வீரர் ஸாக் கிரௌலிக்கு மூன்றாம் நடுவர் அளித்த தீர்ப்பு தற்போது சர்ச்சையாளியுள்ளது. ...
-
இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ஜோ ரூட்!
இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் எனும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
2nd Test, Day 4: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து; வெற்றிக்கு அருகில் இந்தியா!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இஙிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
2nd Test, Day 3: கடின இலக்கை துரத்தும் இங்கிலாந்து;தோல்வியை தவிர்க்குமா இந்தியா?
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 399 ரன்கள் என்ற இலக்கை துரத்தி வரும் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
2nd Test, Day 2: பும்ரா பந்துவீச்சில் சுருண்டது இங்கிலாந்து; வலுவான முன்னிலையில் இந்தியா!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 253 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
ஒல்லி போப் ஸ்டம்புகளை பதம்பார்த்த ஜஸ்ப்ரித் பும்ராவின் யார்க்கர் - வைரல் காணொளி!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான ஜோ ரூட் மற்றும் ஓல்லி போப் இருவரையும் அடுத்தடுத்து ஓவர்களில் வீழ்த்தி இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
அதிரடி காட்டிய ஸாக் கிரௌலி; அசாத்தியமான கேட்டை பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் - காணொளி!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தாவி பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
2nd Test, Day 2: இரட்டை சதமடித்து ஜெய்ஸ்வால் அசத்தல்; 396 ரன்களில் இந்தியா ஆல் அவுட்!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ரோஹித் சர்மா பேட்டிங்கை கடுமையாக சாடிய கெவின் பீட்டர்சன்!
இன்றைய போடியில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்த விதத்தை என்னால் நம்ம முடியவில்லை என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விமர்சித்துள்ளார். ...
-
2nd Test, Day 1: இரட்டை சதத்தை நெருங்கும் ஜெய்ஸ்வால்; வலிமையான நிலையில் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
கவாஸ்கர், சச்சின் வரிசையில் இணைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சில சாதானைகளை படைத்துள்ளார். ...
-
சிக்சர் விளாசி சதமடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24