With maxwell
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது ஆஸ்திரேலியா!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசல் பெரேரா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 125 ரன்களைச் சேர்த்தி அசத்தினர்.
Related Cricket News on With maxwell
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியாவை பந்தாடி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: டி காக், மார்க்ரம் காட்டடி; ஆஸிக்கு 312 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 312 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மேக்ஸ்வெல்லை மற்றவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள் - குயின்டன் டி காக்!
சுழற் பந்துவீச்சில் மேக்ஸ்வெல்லை மற்றவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள். அவர் மிகவும் நல்ல ஆட்டக்காரர், போட்டியில் இறுக்கமாக நிலைமையை வைத்திருப்பார் என தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் தெரிவித்துள்ளார். ...
-
அணியின் நம்பர் ஒன் ஸ்பின்னர் நான் தான் - கிளென் மேக்ஸ்வெல்!
கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது நான் தான் அணியின் நம்பர் ஒன் ஸ்பின்னர் ஆக இருந்தேன் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். ...
-
CWC 2023 Warm-Up Game: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
உலகக்கோப்பை 2023: 6ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்குமா ஆஸ்திரேலியா!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பையை 6ஆவது முறையாக வென்று சாதனைப் படைக்க காத்திருக்கும் ஆஸ்திரேலிய அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் காண்போம். ...
-
உலகக்கோப்பை தொடரில் எனது ரோல் இது தான் - கிளென் மேக்ஸ்வெல்!
உலகக்கோப்பை தொடருக்கான எனது ரோல் ஆல் ரவுண்டராக அதிக ஓவர்களை வீசுவது தான். அந்த வகையில் நான் அணிக்காக எனது பங்களிப்பை வழங்குவதில் தயாராக இருக்கிறேன் என கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். ...
-
நான் இந்த போட்டியில் இன்னும் முடிந்தவரை விளையாடிருக்க வேண்டும் -ரோஹித் சர்மா!
இந்த போட்டியில் நாங்கள் விளையாடிய விதத்தை நினைத்து உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 3rd ODI: பேட்டிங்கில் விட்டதை பவுலிங்கில் பிடித்த மேக்ஸ்வெல்; ஆஸி ஆறுதல் வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
எதிர்பாராத கேட்ச்சின் மூலம் ரோஹித் சர்மாவை வெளியேற்றிய மேக்ஸ்வெல் - காணொளி!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை தனது அசாத்தியமான கேட்சின் மூலம் கைப்பற்றிய கிளென் மேக்ஸ்வெல்லின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
துல்லியமான யார்க்கரால் மேஸ்வெல்லை வழியனுப்பிய பும்ரா; வைரல் காணொளி!
தனது கம்பேக் போட்டியில் விளையாடிய கிளென் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை ஜஸ்ப்ரித் பும்ரா கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IND vs AUS, 3rd ODI: பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் ஸ்டார்க், மேக்ஸ்வெல்; ரசிகர்கள் உற்சாகம்!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர்கள் கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் விளையாடுவது உறுதியாகியுள்ளது. ...
-
புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த ஆஸ்திரேலியா!
இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய அணி புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. ...
-
IND vs AUS: முதல் ஒருநாள் போட்டியிலிருந்து மேக்ஸ்வெல், ஸ்டார்க் விலகல்!
இந்திய அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார் ஆகியோர் விலகியுள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24