With nitish kumar
பாக்ஸிங் டே டெஸ்ட்: இந்திய அணி 369 ரன்களில் ஆல் அவுட்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்பொர்னில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களைச் சேர்த்தார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 82 ரன்களையும், விராட் கோலி 36 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறியதால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரிஷப் பந்த் 28 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 17 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on With nitish kumar
-
'இது உங்களுக்காக அப்பா' - சதத்தை தந்தைக்கு சமர்ப்பித்த நிதீஷ் ரெட்டி!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்டில் சதமடித்தது குறித்து நிதீஷ் ரெட்டி வெளியிட்டுள்ள் சமூக வலைதள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்த நாளை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம் - நிதீஷ் ரெட்டி தந்தை பெருமிதம்!
எங்கள் குடும்பத்திற்கு, இது ஒரு சிறப்பு நாள், இந்த நாளை எங்கள்வாழ்நாளில் மறக்க மாட்டோம் என இந்திய வீரர் நிதீஷ் ரெட்டியின் தந்தை முத்யாலா ரெட்டி கூறியுள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: நிதீஷ் சதம், வாஷி அரைசதம்; ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 116 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
சர்வதேச டெஸ்டில் முதல் சதத்தை பதிவுசெய்த நிதீஷ் ரெட்டி - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் நிதீஷ் ரெட்டி சதமடித்து அசத்தியா காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
BGT 2024: பெர்த் டெஸ்ட்டில் அறிமுகமாகும் நிதீஷ் ரெட்டி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிதீஷ் ரெட்டி சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
நாங்கள் கூடுதலாக ரன்களை சேர்க்க தவறவிட்டோம் - ஆரோன் ஜோன்ஸ்!
ஒருவேளை நாங்கள் இப்போட்டியில் 130 ரன்களை எடுத்திருந்தால் அது இந்திய அணிக்கு கடினமான இலக்காக மாறி இருக்கும் என அமெரிக்க அணியின் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
பவுண்டரி எல்லையில் அசத்தலான கேட்சை பிடித்த சிராஜ் - வைரலாகும் காணொளி!
அமெரிக்க அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய வீரர் முகமது சிராஜ் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: அர்ஷ்தீப் சிங் அபார பந்துவீச்சு; இந்திய அணிக்கு 111 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணியானது 111 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்த நிதிஷ் ரெட்டி; வைரல் காணொளி!
மும்பை அணிக்கெதிரான போட்டியில் ஹைதராபாத அணியின் நிதிஷ் ரெட்டி பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47