With royal challengers bengaluru
மகளிர் பிரிமியர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது மூன்றாவது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸும், இரண்டாவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் தொடரின் அடுத்த சீசனுக்கான வீராங்கனைகள் ஏலம் கடந்த டிசம்பர் 15 பெங்களூருவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பெரும்பாலான அணிகள் முக்கிய வீராங்கனைகளை தக்க வைத்ததன் காரணமாக 19 இடங்களுக்கு மட்டுமே இந்த ஏலமானது நடைபெற்றது.
Related Cricket News on With royal challengers bengaluru
- 
                                            
WPL 2025: மகளிர் பிரீமியர் லீக் 2025 தொடருக்கான அனைத்து அணிகளின் முழு விவரம்!மகளிர் பிரிமியர் லீக் தொடரின் அடுத்த சீசனுக்கான வீராங்கனைகள் ஏலம் இன்று நடைபெற்று முடிந்த நிலையில் அனைத்து அணிகளின் முழு விவரங்களையும் இப்பதிவில் பார்ப்போம். ... 
- 
                                            
எஸ்ஆர்எச்-ன் அன்பையும் ஆதரவையும் என்றென்றும் என்னுடன் வைத்திருப்பேன் - புவனேஷ்வர் குமார்!சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் 11 ஆண்டுகள் ஒன்றாக பயணித்த பிறகு, நான் தற்போது அந்த அணியில் இருந்து விடைபெறுகிறேன் என வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
WPL 2025: அணிகள் தக்கவைத்த மற்ற விடுவித்த வீராங்கனைகளின் முழு பட்டியல்!மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகள் தாங்கள் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீராங்கானைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ... 
- 
                                            
நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி தனது சொந்த சாதனையை முறியடிப்பார் - மேத்யூ ஹைடன்!ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர் எனும் தனது சொந்த சாதனையை விராட் கோலி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முறியடிப்பார் என்று முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
நீங்கள் விராட் கோலியாக இல்லாத வரை இது நடக்காது - ரைலீ ரூஸோவ்!அனைத்து டி20 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு ஸ்கோர் குவிக்க வேண்டும் எனில் அதற்கு நீங்கள் விராட் கோலியாக இருக்க வேண்டும் என்று ரைலீ ரூஸோவ் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
கிறிஸ் கெயில், எம் எஸ் தோனி சாதனையை உடைத்த விராட் கோலி!ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஆர்சிபி அணிக்காக அதிக சிக்சர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ... 
- 
                                            
விராட் கோலியை இமிடேட் செய்த கிளென் மேக்ஸ்வெல்; வைரலாகும் காணொளி!ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பேட்டிங் செய்வதை போன்றே அவருக்கு பின்னால் நின்று இமிடேட் செய்த கிளென் மேக்ஸ்வெல்லின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
கிங் என அழைக்கும்போது மிகவும் சங்கடமாக இருக்கிறது - விராட் கோலி!நீங்கள் என்னை ‘கிங்’ என்று அழைக்காதீர்கள். நீங்கள் அப்படி அழைக்கும்போது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது என நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        