Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Womens premier league

WPL 2024: ஆர்சிபியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
Image Source: Google

WPL 2024: ஆர்சிபியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!

By Bharathi Kannan March 02, 2024 • 22:47 PM View: 204

இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் பீர்மியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற  9ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா - சோஃபி டிவைன் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் கடந்த போட்டியில் காட்டிய அதே அதிரடி பாணியில் இன்னிங்ஸைத் தொடங்கிய ஸ்மிருதி மந்தனா 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து சோஃபி டிவைனும் 9 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

Related Cricket News on Womens premier league

Advertisement
Advertisement