Womens t20i tri series
முத்தரப்பு டி20: இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு டி20 தொடரில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வீராங்கனைகள் அடித்து ஆடி ஸ்கோர் செய்யமுடியாமல் திணறினர். டாப் ஆர்டர் வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா (0) மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (11) ஆகிய இருவருமே ஏமாற்றமளித்தனர். 3ஆம் வரிசையில் இறங்கிய ஹர்லீன் தியோல் தாக்குப்பிடித்து விளையாடி ஸ்கோரை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தினார்.
Related Cricket News on Womens t20i tri series
-
மகளிர் டி20 தரவரிசை: தீப்தி சர்மா, ராஜெஸ்வரி முன்னேற்றம்!
மகளிருக்கான டி20 தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் தீப்தி சர்மா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
முத்தரப்பு டி20 தொடர்: விண்டீஸை பந்தாடியது இந்திய மகளிர் அணி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: இந்தியா - தென் ஆப்பிரிக்க போட்டி மழையால் ரத்து!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இதையேயான முத்தரப்பு லீக் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. ...
-
Womens T20I Tri-Series: ஸ்மிருதி, ஹர்மன்ப்ரீத் அதிரடியில் இந்திய அசத்தல் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கெதிரான டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
Womens T20I Tri-Series: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24