World cup pakistan
இந்தியாவை நிச்சயம் வீழ்த்துவோம் - ஹசன் அலி நம்பிக்கை!
இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபாய், அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.
இதில் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் தேர்வாகும் இரு அணிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அக்டோபர் 24 அன்று துபாயில் தங்களுடைய முதல் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.
Related Cricket News on World cup pakistan
-
ஆறாண்டுகளுக்கு பிறகு வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்யும் பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை முடிந்த கையோடு வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. ...
-
உலகக்கோப்பைக்கு முன்னரே ஹபீஸ் ஓய்வை அறிவிப்பார் - காம்ரன் அக்மல்!
முகமது ஹஃபீஸுக்கு சிபிஎல் தொடரில் விளையாட தடையில்லா சான்று வழங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திடீரென அவரை அழைத்ததால் அதிருப்தியில் இருக்கும் ஹஃபீஸ், டி20 உலக கோப்பைக்கு முன்பே ஓய்வு அறிவிக்க வாய்ப்புள்ளதாக காம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: 15 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணியைத் தேர்வு செய்த காம்ரன் அக்மல்!
டி20 உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை முன்னாள் வீரர் காம்ரான் அக்மல் தேர்வு செய்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணி தேர்வில் நீடிக்கும் இழுபறி!
டி20 உலக கோப்பைக்கான அணி தேர்வில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மற்றும் தலைமை தேர்வாளர் முகமது வாசிம் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. ...
-
உலகக்கோப்பையை இந்த மூன்று அணிகள் தான் வெல்லும் - ஹெர்ஷல் கிப்ஸ்!
டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிரடி வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
PAK vs ENG: டி20 தொடர் அட்டவணை வெளியீடு!
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ...
-
டி20 உலக கோப்பையை வெல்லும் அணி இது தான் - காம்ரன் அக்மல் நம்பிக்கை!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் இந்த தொடரில் வெற்றி பெறும் அணி குறித்து தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். ...
-
சர்வதேச போட்டிக்கு திரும்பும் முகமது அமீர்?
எனது திட்டங்களின் படி அனைத்தும் நடந்தால், நான் மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவேன் என்று முகமது அமீர் தெரிவித்துள்ளார் ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47