World cup
மகளிர் உலகக்கோப்பை 2022: இந்தியாவுக்கு 261 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் சூஸி பேட்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சோஃபிய டிவைன் 35 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
Related Cricket News on World cup
-
மகளிர் உலகக்கோப்பை 2022: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றுள்ளது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: வங்கதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து!
மகளிர் உலகக்கோப்பை 2022: வங்கதேச அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய இந்திய வீராங்கனைகள்!
மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனை பிஸ்பா மரூஃப்புடன் இந்திய வீராங்கனைகள் கொஞ்சி விளையாடிய சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022 : பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!
மகளிர் உலகக்கோப்பை 2022 : பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் சாதனை!
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் அதிக முறை பங்கேற்ற முதல் வீராங்கனையாக மிதாலி ராஜ் சாதனைப் படைத்தார். ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: ராணா, பூஜா அபாரம்; பாகிஸ்தானுக்கு 245 இலக்கு!
மகளிர் உலகக்கோப்பை 2022: பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 245 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
Women's CWC 2022: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & உத்தேச அணி!
சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியாவுடன் மோதிய 10 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி தோல்வியையே சந்தித்து இருக்கிறது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: ஸ்கைவரின் போராட்டம் வீண்; ஆஸ்திரேலியா அபார வெற்றி!
மகளிர் உலகக்கோப்பை 2022: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கடைசி வரை போராடிய இங்கிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: வங்கதேசத்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
மகளிர் உலகக்கோப்பை: வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது விண்டீஸ்!
நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக்கோப்பை தொடர் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: நாளை முதல் தொடர் தொடக்கம்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நாளை முதல் நியூசிலாந்தில் தொடங்கவுள்ளது. ...
-
மகளிர் ஒருநாள் தரவரிசை: மந்தனா, ஹர்மன்ப்ரீத் முன்னேற்றம்!
மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: ஹர்மன்ப்ரீத் சதம்; இந்தியா வெற்றி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
விராட் கோலி எந்த இடத்தில் களமிறங்க வேண்டும் - பிராட் ஹாக் கருத்து!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி எந்த பேட்டிங் ஆர்டரில் விளையாட வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கருத்து கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24