World test championship
புவனேஷ்வர் குமார் குறித்து வெளியான தகவல்; அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
இந்தியாவில் கரோனா 2வது அலை காரணமாக, ஐபிஎல் 2021 தொடர் பாதியில் நிறுத்தப்பட்டு மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் துவண்டு போய் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரும் தான் உள்ளது.
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் ஆக., 4ஆம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.
Related Cricket News on World test championship
-
இந்த பிரச்சனையை சரி செய்யவில்லை என்றால் ஹர்திக்கால் அணியில் இடம்பிடிக்க முடியாது - சரன்தீப் சிங் வார்னிங்!
ஹர்திக் பாண்டியாவல் பந்துவீச முடியாமல் போனால், இனி அவரால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாது என முன்னாள் தேர்வு குழு தலைவர் சரன்தீப் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஷர்துல் மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக ஜொலிப்பார் - பரத் அருண் நம்பிக்கை
இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்கூர் ஜொலிப்பார் என பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
குல்தீப் யாதவ் அணியில் இடம் பெறாதது எனக்கே ஆச்சரியமாக உள்ளது - ராகுல் டிராவிட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படாதது தனக்கே ஆச்சரியத்தை கொடுத்துள்ளதாக முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
முடிவுக்கு வந்ததா ஹர்திக்கின் டெஸ்ட் பயணம்?
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தேர்வாகாத ஹர்திக் பாண்டியாவின் டெஸ்ட் பயணம் இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ...
-
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தேர்வாகாத பிரித்வி; காரணம் இதுதான்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் பிரித்வி ஷா இடம்பெறாதற்கான காரணம் வெளியாகியுள்ளது. ...
-
இங்கிலாந்து தொடருக்கு தேர்வாகாத நடராஜன்; காரணம் இதுதான்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் காயம் காரணமாகவே நடராஜன் இடம்பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணியின் பாதை!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி கடந்து வந்த பாதை குறித்த தொகுப்பு ...
-
விஸ்டன் உலக சாம்பியன்ஷிப் லெவன் அணியில் இடம்பிடித்த இந்தியர்கள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷ் தொடருக்கான லெவன் அணியை விஸ்டன் இன்று அறிவித்துள்ளது ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47