Zealand odis
சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தரவில்லை என்றால் விமர்சனங்களுக்கு உள்ளாவீர்கள் - ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை!
இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என பின் தங்கியிருக்கிறது. இந்திய அணியின் தோல்வியை விட ரசிகர்களுக்கு பெரிய கவலையாக இருப்பது, சஞ்சு சாம்சனை அணிக்குள் சேர்க்காமல் ஒதுக்கி வைத்திருப்பது தான்.
இதுகுறித்து விளக்கம் தந்திருந்த இந்திய கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள், அணியின் பிளேயிங் 11இல் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இருப்பதை விட, பவுலிங்கும் தெரிந்த ஒரு நல்ல ஹிட்டர் தேவை. எனவே பவுலிங் வேண்டும் என்ற காரணத்திற்காக தான் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை எனக்கூறுகின்றனர். இதை ரசிகர்களும் ஏற்காமல் விமர்சித்து வருகின்றனர்.
Related Cricket News on Zealand odis
-
நியூசிலாந்து vs இந்தியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை ஆக்லாந்தில் நடைபெறுகிறது. ...
-
AUS vs NZ, 1st ODI: மேக்ஸ்வெல் அபார பந்துவீச்சு; ஆஸிக்கு 233 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 233 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs NZ, 3rd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றினர். ...
-
WI vs NZ, 2nd ODI: சௌதி, போல்ட் பந்துவீச்சில் வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
IRE vs NZ, 3rd ODI: கப்தில் அதிரடி சதம்; அயர்லாந்துக்கு 361 டார்கெட்!
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 361 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IRE vs NZ, 2nd ODI: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. ...
-
IRE vs NZ, 2nd ODI: டக்ரெல் அரைசதம்; 216 ரன்களில் அயர்லாந்து ஆல் அவுட்!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 216 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
IRE vs NZ, 1st ODI: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து!
அயர்லாந்துக்கு எதிரான முதாலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IRE vs NZ, 1st ODI: ஹேரி டெக்டர் அதிரடி சதம்; நியூசிலாந்துக்கு 301 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 301 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாதுகாப்பு காரணங்களால் கடைசி நிமிடத்தில் தொடரை ரத்து செய்தது நியூசிலாந்து!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன், பாதுகாப்பு காரணங்களினால் தொடரை ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47