இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரோஹித், விராட் கோலியைவிட ஹர்திக் பாண்டியா தான் முக்கியமான வீரர் என்று முன்னாள் வீரர் ரிதீந்தர் சிங் சோதி தெரிவித்துள்ளார். ...
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர், கடந்த போட்டியைப் போல இப்போட்டி எளிதாக இருக்காது என தெரிவித்துள்ளார். ...
ஆசிய கோப்பை தொடருக்காக தினசரி 100 முதல் 150 சிக்ஸர்களை பயிற்சியின்போது விளாசி சிறப்பு பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளதாக பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் ஆசிஃப் அலி தெரிவித்துள்ளார். ...
எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லஷ்மண் செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. ...
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அதுதான் ஆசியக் கோப்பை டி20 போட்டியை வெல்லும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார். ...
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. ...