இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்க மாட்டார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
ரிஷப் பந்த் தோள் மீது இருக்கும் கை தம்முடையது தான் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள மயங் அகர்வால் கடந்த 4 வருடங்களாக பல்வேறு கோணத்தில் பேசிய ரசிகர்களின் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளளார். ...
தான் எதிர்கொண்ட மிகவும் கடினமான பந்துவீச்சாளார் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த ரோஹித் சர்மா, தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தான் என்று பதிலளித்துள்ளார். ...
இந்த உலகக் கோப்பை தொடரை இந்தியா வென்றால் விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவாரா என்கின்ற கேள்விக்கு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபிடி வில்லியர்ஸ் பதில் அளித்துள்ளார். ...
சூர்யகுமார் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் பெரிதாக சாதிக்கவில்லை என்பதால் அவசரப்பட்டு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் எச்சரித்துள்ளார். ...
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக அக்ஸர் படேல் நீக்கப்பட்டு, அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் நீங்கள் அதை அதிகாரப்பூர்வமாக தெரிந்து கொள்வீர்கள். தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடனான பிரச்னைக்குப் பிறகு உலகக் கோப்பைக்கான வங்கதேச அணியிலிருந்து விலகிய தமிம் இக்பால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். ...
நாம் ஒரு சிறந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடுகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் ஆஸ்திரேலியாதான் எங்களை விட முன்னிலை பெற்று இருந்தார்கள் என இந்திய வீரர் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...