இந்திய அணியின் மிடில் ஆர்டர் பலவீனமானது, எனவே பாகிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷித் லதிஃப் தெரிவித்துள்ளார். ...
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி, பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இன்று நடைபெற்ற யோ-யோ டெஸ்டில் 17.2 மதிப்பெண்களை பெற்றுள்ளார். ...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
அணியை வழிநடத்தும் வாய்ப்பை எல்லோரும் விரும்புகிறார்கள். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி என இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தலாவாஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
உங்களுக்கு பிடித்த வீரர் அணியில் இல்லை என்பதற்காக ஒட்டுமொத்த இந்திய அணியையும் குறை கூறி அவர்கள் சரி கிடையாது என்று சொல்வது நியாயமற்றது என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் தேர்வுகுழுவை முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
இந்தியாவின் சந்திரயான் -3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டதை தொடர்ந்து, இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ...
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மாவும் தாமும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைப்பது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருப்பதாக ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...