உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். ...
உண்மையில் இந்திய தேர்வாளர்கள் என்னை இந்திய அணியில் தேர்வு செய்வார்களா என்றெல்லாம் நினைக்கவில்லை என்று கவுண்டி கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த பிரித்வி ஷா தெரிவித்துள்ளார். ...
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கணித்துள்ளார். ...
நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி நடத்துவதால், இந்திய அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பிடித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
இந்தியா தான் வெல்லும் என்று ஆரம்பத்திலேயே வாயை விடுவது வெளிநாட்டவர்களுக்கு வாடிக்கையாக போய்விட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
டிரெண்ட் ராக்கெட்ஸுக்கு எதிரான தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
கவுண்டி கிரிக்கெட் தொடரில் நார்த்தாம்டன்ஷையர் அணிக்கெதிரான அணிக்காக விளையாடிவரும் இந்திய வீரர் பிரித்வி ஷா இன்று நடைபெற்ற போட்டியில் இரட்டை சதமடித்து அசத்தினார். ...
எங்களுடைய காலத்தில் கென்ய அணியுடன் தோற்றாலும் பாகிஸ்தான் அணியுடன் தோற்கக் கூடாது என்ற வாசகம் இருந்தது. இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் இப்படித்தான் நடைபெறுகின்றன என முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். ...