இது போன்ற போட்டிகளில் ஏற்படும் அழுத்தங்களை சமாளித்து விளையாடும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றி எங்களுக்கு மேலும் நம்பிக்கை அளித்திருக்கிறது என ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் கூறியுள்ளார். ...
இதுபோன்ற போட்டிகள் தான் ஐபிஎல் தொடரின் மிக ஸ்பெஷலான போட்டியாக மாறுகிறது என ஹைதராபாத் அணிக்கெதிரான தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
எனக்கும் என்னுடைய தம்பி ஹர்திக் பாண்டியாவுக்கும் அவ்வளவு பாசம் இருக்கிறது. களத்தில் நாங்கள் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டாலும் அது வெறும் இரண்டு நிமிடங்களில் முடிந்து விடும் என குர்னால் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 94 ரன்களை விளாசிய குஜராத் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பாட்டார். ...
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் விருத்திமான் சஹாவின் பேட்டிங்கைப் பார்த்து ஆர்சிவி வீரர் விராட் கோலி வியந்து பார்த்து பாராட்டியுள்ளார் ...
பெங்களூர் அணியால் கோப்பையை வெல்ல முடியாததற்கு தோனி போன்ற ஒரு கேப்டன் இல்லாததே மிகப்பெரிய காரணம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். ...