இறுதியில் கொல்கத்தா அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுவிட்டது. இந்த போட்டியின் கடைசி ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் மிகச்சிறப்பாகவே வீசினார் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பாராட்டியுள்ளார். ...
போட்டியை நான் உள்ளே இருந்து பினிஷ் செய்து கொடுக்க வேண்டும் என்று இருந்தேன். ஆனால் இந்த வருடம் எங்களிடம் சிறந்த பினிஷர் இருக்கிறார் அவர் நேர்த்தியாக முடித்து விட்டார் ஆட்டநாயகன் விருதுபெற்ற ஆண்ட்ரே ரஸல் என்று பேசியுள்ளார் . ...
காயத்தால் அவதிப்பட்டு வந்த இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுவதாகவும், மாற்று வீரராக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டனை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
நிச்சயம் உங்களால் எங்கள் அணிக்கு வெற்றி பெற்று தர முடியும் என்று நான் எப்போதுமே ரஸலிடம் கூறுவேன என கேகேஆர் அணியின் கேப்டன் நிதீஷ் ராணா தெரிவித்துள்ளார். ...
ஒருநாள் கிரிக்கெட் கெரியரில் தான் விளையாடியதில் தனக்கு மிகவும் பிடித்த இன்னிங்ஸ் எதுவென்று பாகிஸ்தான் நட்சத்திர கிரிக்கெட்டரும் கேப்டனுமான பாபர் அசாம் தெரிவித்துள்ளார். ...
பவுண்டரிகள் அடிக்க முடியாத சமயத்தில் ரிட்டையர்ட் ஹர்ட் விதிமுறையை பயன்படுத்தி ஷுப்மன் கில் பெவிலியனுக்கு சென்று அடுத்ததாக காத்திருக்கும் வீரருக்கு வழி விட்டிருக்க வேண்டுமென முன்னாள் வீரர் சைமன் டௌல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
நடப்பாண்டு பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது பிசிசிஐயின் அழுத்தம் காரணமாக இலங்கையில் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிருந்து கேஎல் ராகுல் விலகியுள்ள நிலையில், கேஎஸ் பரத்தை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சென்னை அணியின் டுவேன் பிராவோவின் சாதனையை ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் சமன் செய்துள்ளார். ...
காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிருந்து விலகிய இந்திய வீரர் கேஎல் ராகுலுக்கு மாற்றாக இஷான் கிஷான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
கடைசி ஓவரில் நிறைய ரன்களை மிச்சம் வைத்துவிட்டு வந்து விட்டேன் என்று வருத்தப்பட்டேன், அப்துல் சமாத் நன்றாக விளையாடினார் கொஞ்சம் அதிர்ஷ்டமும் எங்கள் பக்கம் இருந்தது என்று ஆட்டநாயகன் விருது பெற்றபின் கிளென் பிலிப்ஸ் பேசியுள்ளார். ...