வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி படுதோல்வியைச் சந்தித்து ஒயிட்வாஷ் ஆனதைத்தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் வருத்தம் தெரிவித்துள்ளார். ...
எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனுக்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவது அவ்வளவு எளிதாக இருக்காது என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார். ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி எடுத்துள்ள மோசமான முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தேர்வுக்குழுவுக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ...
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வங்கதேச அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒயிட்வாஷ் வெற்றியைப் பெற்றுள்ளது. ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும் என தான் ரோஹித் சர்மாவிற்கு கோரிக்கை வைப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார். ...
நீண்ட இடைவெளிக்கு பிறகு செஞ்சுரி அடித்தது குறித்தும், இத்தனை வருடங்களாக செஞ்சுரி அடிக்காமல் இருந்தபோது நிலவிய மனநிலை குறித்தும் கேள்வி எழுப்பிய ராகுல் டிராவிட்டுக்கு பதிலளித்துள்ளார் விராட் கோலி. ...
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பாட் கம்மின்ஸ் விலகியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். ...