இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமாவுக்கு எஸ்ஏ20 லீக் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ...
டெஸ்ட் தொடரில் இந்தியா நியாயமான முறையில் ஆடுகளங்களை அமைத்தால் ஆஸ்திரேலியா தொடரை வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் இயன் ஹீலி தெரிவித்துள்ளார். ...
பிஎஸ எல் தொடரில் சதம் அடிப்பது எனக்கு கனவாக இருந்து வருகிறது. நான் ஏற்கனவே சர்வதேச டி20 தொடரில் மற்றும் சில லீக்குகளில் சதம் அடித்திருக்கிறேன் என பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
ரஞ்சி கோப்பை தொடரின் கால் இறுதி போட்டியில் மணிக்கட்டு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் ஆந்திரா அணியின் கேப்டன் ஹனுமா விஹாரி, இடதுகையால் பேட் செய்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. ...
சிட்னி சிக்சர்ஸுக்கு எதிரான பிக்பேஷ் லீக் சேலஞ்சர் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
தென் ஆப்பிரிக்காவில் நடந்த மகளிர் அண்டர் 19 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பாராட்டு தெரிவித்த சச்சின், அனைத்திலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். ...
பேட்டிங் செய்ய களமிறங்குவதற்கு முன்னர் ஹர்திக் பாண்டியா என்னிடம் சில வார்த்தைகள் சொல்லி அனுப்பினார், அது உதவியது என்று ஷுப்மன் கில் மனம் திறந்து பேசியுள்ளார். ...
எங்களுடைய இந்த படுதோல்விக்கு முக்கிய காரணம் இதுதான் என்று போட்டி முடிந்த பிறகு நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்ச்சல் சான்ட்னர் பேட்டி அளித்துள்ளார். ...