Advertisement
Asia Cup 2022
13 T20 •
Sun, Aug 21 -
Sun, Sep 11, 2022
Advertisement
Related Asia Cup News
ரோஹித் சர்மாவின் முடிவை விமர்சித்த புஜாரா!
ரோஹித் சர்மா தாமதமான முடிவை இந்திய வீரர் சட்டேஷ்வர் புஜாரா கடுமையாக விமர்சித்துள்ளார்
By Bharathi Kannan • 3 years ago
டி20 தரவரிசை: பாபரை பின்னுக்கு தள்ளினார் ரிஸ்வான்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டி20 தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2022: பாகிஸ்தான் vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 15ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் போட்டி பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அவரை சேர்த்தது ஏன்? ரசிகர்கள் கேள்வி!
லங்கைக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றப் பிறகு தீபக் ஹூடாவை ஏன் சேர்த்தீர்கள் என எழுப்பிய கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இணையத்தில் டிரெண்ட் ஆகும் மிஸ் யூ தோனி ஹேஷ்டேக்!
ரசிகர்கள் தோனி ரன் அவுட் செய்த பழைய போட்டியின் படத்தை பகிர்ந்து அவரை ரொம்பவே மிஸ் செய்கிறோம் என சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2022: இந்தியாவுடான வெற்றி குறித்து தசுன் ஷனாகா ஓபன் டாக்!
அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. இதுதான் எங்களின் மன உறுதியை அதிகப்படுத்தியது என இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ரன்கள் கூடுதலாக அடித்திருந்தாலே நிச்சயம் வென்றிருப்போம் - ரோஹித் சர்மா!
முதல் 10 ஓவர்களில் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தோம். அடுத்த 10 ஓவர்களில் பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகினார் ஆவேஷ் கான்!
ஆசிய கோப்பை தொடரிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கான் ஆசிய கோப்பை தொடரின் எஞ்சியுள்ள ஆட்டங்களிலிருந்து வெளியேறி உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை, சூப்பர் 4 : பாகிஸ்தான் vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement