Australia tour of India, 2023
Related IND VS AUS News
ஐசிசி மாதாந்திர விருது: பரிந்துரைப் பட்டியளில் ஷுப்மன் கில், முகமது சிராஜ்!
ஜனவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருது விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இதற்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய அணியின் ஷுப்மன் கில் மற்றும் முகம்மது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
என்னுடைய பேட்டிங் ஆர்டர் குறித்தும் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை - கேஎல் ராகுல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் குறித்து கேஎல் ராகுல் முக்கிய பதில் ஒன்றை அளித்துள்ளார்.
அஸ்வினை வலைக்குள் பார்த்ததும் அவரது கால்களை தொட்டு வணங்கினேன் - மகேஷ் பித்தியா!
இன்று நான் எனது குருவிடம் ஆசிர்வாதம் பெற்றேன். நான் எப்பொழுதும் அவரைப் போலவே பந்து வீச விரும்புகிறேன் என்று மகேஷ் பித்தியா தெரிவித்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் கோப்பை: சச்சினின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!
ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நீண்ட நாள் சாதனையை தகர்க்க இந்திய வீரர் விராட் கோலிக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.
IND vs AUS: இந்தியா உண்மையிலேயே ரிஷப் பந்தை மிஸ் செய்யப் போகிறது - ரவி சாஸ்திரி!
ரிஷப் பந்த் விளையாடாதது குறித்து ஆஸ்திரேலியா அணி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என நான் கருதுகிறேன் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இதனைச் செய்தால் ஆஸ்திரேலிய அணி தொடரை வெல்லும் - மிட்செல் ஜான்சென்!
எக்ஸ்ட்ரா பவுன்ஸை பயன்படுத்தி நேதன் லயன் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் நாக்பூரில் சிறப்பாக செயல்படுவார் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சென் தெரிவித்துள்ளார்.
யார் இந்திய அணியின் தொடக்க வீரர்கள்? - ஹர்பஜன் சிங் கருத்து!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித்துடன் ஷுப்மன் கில் - கேஎல் ராகுல் ஆகிய இருவரில் யார் தொடக்க வீரராக இறங்கவேண்டும் என்று ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார்.
இமாலய சாதனையை நோக்கி ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் வரலாற்று சாதனை படைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் விளையாடாதது பற்றி சிந்திக்கவில்லை - சட்டேஷ்வர் புஜாரா!
தற்பொழுது நான் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருவது எனது ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ள எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என இந்திய வீரர் சட்டேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றும் - மஹிலா ஜெயவர்தனே!
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹிலா ஜெயவர்தனே கணித்துள்ளார்.
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47