Advertisement
Australia tour of India, 2023
4 TEST • 3 ODI •
Thu, Feb 09 -
Wed, Mar 22, 2023
Advertisement
Related IND VS AUS News
இந்தியாவின் துருப்பு சீட்டாக இவர்தான் இருக்கப் போகிறார் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் முக்கியமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் இருப்பார் என தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்
By Bharathi Kannan • 3 years ago
ஆஸியை பங்கமாக கலாய்த்த வாசிம் ஜாஃபர்!
தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஆஸ்திரேலிய அணி வீரர்களின் மண்டைக்குள் அஸ்வின் போய்விட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கேலி செய்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பார்டர் கவாஸ்கர் கோப்பை: இந்திய அணிக்கு 4 நெட் பவுலர்கள் சேர்ப்பு!
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் புதிதாக நான்கு பவுலர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு தமிழக வீரர்களும் இடம்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸ்திரேலியர்களின் கருத்துக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!
ஒரு டூருக்கு வருவதற்கு முன்பு ஆஸ்திரேலியா இப்படியான வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபடும் என இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலடிகொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பார்டர் கவாஸ்கர் கோப்பை: கேமரூன் கிரீன் விலகல்!
பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கண்டிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் விளையாட முயற்சி செய்வேன் - ஹர்திக் பாண்டியா!
டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுப்பது குறித்து இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பார்டர் கவாஸ்கர் கோப்பை: விராட் கோலிக்கு அறிவுரை வழங்கிய இர்ஃபான் பதான்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி எப்படி விளையாட வேண்டும் என்று இர்ஃபான் பதான் அறிவுறுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அஸ்வினை சமாளிக்க ஆஸ்திரேலியா புதிய முயற்சி!
இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலிய அணி இம்முறை கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலி - ஷுப்மன் கில் இடையேயான நெகிழ்ச்சி சம்பவத்தை கூறிய முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீதர்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஏன் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் என்பதற்கு முன்னாள் பில்டிங் பயிற்சியாளர் ஒரு நெகழ்ச்சியான சம்பவத்தை குறிப்பிட்டு இருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வம் குறைந்து விட்டது - இயன் போத்தம்!
இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் பிரபலத்தை இழந்து வருவதாக இங்கிலாந்தின் முன்னாள் ஆல்ரவுண்டர் இயன் போத்தம் கவலை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement