Advertisement
Australia tour of India, 2023
4 TEST • 3 ODI •
Thu, Feb 09 -
Wed, Mar 22, 2023
Advertisement
Related IND VS AUS News
IND vs AUS: இந்திய அணியின் பயிற்சி குறித்து விளக்கமளித்த ராகுல் டிராவிட்!
பேட்ஸ்மேன்களுக்கு அருகில் இருக்கும் பில்டர்கள் கேட்ச் பிடிப்பதில் தான் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. அதுதான் இந்த தொடரை தீர்மானிக்கும் என நான் நினைக்கிறேன் என இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மீண்டும் இந்திய அணியின் ஜெர்சியை அணிவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது - ரவீந்திர ஜடேஜே!
முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு மீண்டும் இந்திய அணியின் ஜெர்சியை அணிவது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இணையத்தில் வைரலான அஸ்வினின் ட்விட்டர் பதிவு!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடருக்கு முன்னதாக, தற்போது அஸ்வின் ஒரு வேடிக்கையான மீம் உடன் தனது காலை தொடங்கியதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலிக்கு இந்த பலவீனம் இருக்கிறது - சஞ்சய் பாங்கர்!
விராட் கோலிக்கு இந்த இரண்டு பலவீனம் இருக்கிறது. ஆகையால் ஆஸ்திரேலிய டெஸ்டில் சற்று கஷ்டப்படுவார் என இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மகேஷ் பதியா பந்துவீச்சில் திணறும் ஸ்டீவ் ஸ்மித்!
ரஞ்சிக் கோப்பையில் அறிமுக ஸ்பின்னராக களமிறங்கிய சௌராஷ்டிரா இளம் வீரர் மகேஷ் பதியாவை ஸ்மித் பயிற்சிக்காக அழைத்த நிலையில், அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஸ்மித் திணறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: அடுத்தடுத்து விலகிய வீரர்கள்; கடும் நெருக்கடியில் ஆஸி.!
பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த ஜோஷ் ஹசில்வுட் காயம் காரணமாக முதலிரு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸ்திரேலிய அணியின் முடிவு குழப்பமளிக்கிறது - சுரேஷ் ரெய்னா!
இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடாமல், ஆஸ்திரேலிய அணியின் முடிவு குழப்பமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியாவில் சுழற்பந்து வீச்சில் மட்டும் ஆபத்து இல்லை - அலெக்ஸ் கேரி எச்சரிக்கை!
இந்தியாவில் சுழற்பந்து வீச்சில் மட்டும் ஆபத்து இல்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் கேரி சக அணி வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஸ்மித்தை விட இவர் தான் ஆபாத்தான வீரர் - இர்ஃபான் பதான்!
ஸ்மித்தை விட மார்னஸ் லபுசாக்னே தான் இந்தியாவிற்கு ஆபத்தான வீரர் என தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இம்முறை தங்களிடமும் நிறைய சுழற் பந்துவீச்சு படை உள்ளது - பாட் கம்மின்ஸ் வார்னிங்!
இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினமான விஷயம் என்று ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement