Advertisement
ICC Cricket World Cup 2023
48 ODI •
Thu, Oct 05 -
Thu, Oct 19, 2023
Advertisement
Related CWC 2023 News
ஆஃப்கானுக்கு எதிரான போட்டியையும் தவறவிடும் ஷுப்மன் கில்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் விளையாட வாய்ப்பில்லை என்று இந்திய அணி அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தர்மசாலா மைதானத்தில் நிலைமை மோசமாகவே இருக்கிறது - ஜோஸ் பட்லர்!
தர்மசாலாவில் ஃபீல்டிங் செய்யும் பொழுது அல்லது டைவிங் செய்யும் பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பேசினால், அது அணியாக சேர்ந்து இயங்குவதற்கு எதிரானதாக இருக்கும் என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஜெர்ஸி மாற்றமா? - பிசிசிஐ விளக்கம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியின் போது மாற்று ஜெர்ஸியில் விளையாட வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் குறித்து பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
வேகப்பந்துவீச்சாளர்களே எங்களுடைய பலம் - ஜோஷ் ஹசில்வுட்!
விக்கெட்டில் ஏற்ற இறக்கங்கள் இருந்ததால் விளையாட்டு விரைவாக இருந்ததாக உணர முடிந்தது என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலியை பார்த்து கத்துக்கணும் - கௌதம் கம்பீர் பாராட்டு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி விளையாடிய விதம் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தங்கப்பதக்கத்தை வென்ற விராட் கோலி; வைரலாகும் புகைப்படம்!
நேற்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலிக்கு இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி. திலிப் தங்கப் பதக்கம் வழங்கிய கௌரவித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தொடரில் சாதனைகளை நிகழ்த்திய விராட் கோலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை முறியடித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு காரணம் இதுதான் - சச்சின் டெண்டுல்கர்!
ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ததை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்று முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - பாட் கம்மின்ஸ்!
பேட்டிங்கில் சொதப்பியதே இந்திய அணியுடனான தோல்விக்கான காரணம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலி, கேஎல் ராகுலிற்கு தலை வணங்குகிறேன் - ரோஹித் சர்மா!
நேர்மையாக சொல்வது என்றால் இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கெட் எனும் பொழுது பதட்டம் உண்டாகிவிட்டது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement