Advertisement
ICC Cricket World Cup 2023
48 ODI •
Thu, Oct 05 -
Thu, Oct 19, 2023
Advertisement
Related CWC 2023 News
இது பேட்டிங் செய்ய நல்ல விக்கெட் கிடையாது, ஆனால் நல்ல கிரிக்கெட்டுக்கான விக்கெட் - கேஎல் ராகுல்!
ஃபீல்டிங் செய்து முடித்து, ஒரு அரைமணி நேரம் குளியல் போடலாம் என்று இருந்தேன். ஆனால் நான் அதற்குள் பேட் செய்ய வர வேண்டி இருந்தது என ஆட்டநாயகன் விருது வென்ற கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: சதத்தை நழுவவிட்ட கோலி, ராகுல்; ஆஸியை வீழ்த்தியது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து vs நெதர்லாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
சென்னையில் விக்கெட் வீழ்த்தியது மகிழ்ச்சி - ரவீந்திர ஜடேஜா!
நான் சிஎஸ்கே அணிக்காக விளையாடுகிறேன். அதனால் எனக்கு இங்குள்ள சூழ்நிலைகள் பற்றி தெரியும் என ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மீண்டும் சொதப்பிய இந்திய டாப் ஆர்டர்; கண்முன் வந்த போன 2019 அரையிறுதி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் இஷான் கிஷன், ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் டக் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பியது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஜடேஜா மாயாஜாலம்; 199 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
அனில் கும்ப்ளேவின் சாதனையை காலி செய்த விராட் கோலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் மிட்செல் மார்ஷ் கேட்சை பிடித்ததன் மூலமாக விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் 15 கேட்ச் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சச்சின், வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்!
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை ஆஸ்திரெலிய அணியின் டேவிட் வார்னர் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
காற்றில் தாவி கேட்ச் பிடித்து அசத்திய விராட் கோலி; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் அடித்த பந்தை விராட் கோலி அற்புதமாக கேட்ச் பிடித்து அசத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
மீண்டும் களத்திற்கு நுழைந்த ஜார்வோ; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் ஆட்டம் சென்னையில் நடைபெற்றுவரும் நிலையில், ஜார்வோ எனும் ரசிகர் இந்திய வீரர் போல் உடையணிந்து மைதானத்திற்கு நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement