Advertisement
ICC Cricket World Cup 2023
48 ODI •
Thu, Oct 05 -
Thu, Oct 19, 2023
Advertisement
Related CWC 2023 News
மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் - ஜாகீர் கான்!
ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் என எங்களிடம் மூன்று உலகத் தரமான சுழற் பந்துவீச்சு தாக்குதல் உள்ளது என்று முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரச்சின் ரவீந்திராவை பாராட்டிய அனில் கும்ப்ளே!
இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் சதமடித்து அசத்திய நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை இந்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நாங்கள் ரோபோக்கள் கிடையாது - ஜோஸ் பட்லர் காட்டம்!
நாங்கள் ரோபோக்கள் கிடையாது. சில சமயங்களில் நீங்கள் வழக்கமாக விளையாடுவது போல விளையாட மாட்டீர்கள் என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஷுப்மன் கில்; ரசிகர்கள் அதிர்ச்சி!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவரும் சூழலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அறிமுக உலகக்கோப்பை போட்டியில் ஆட்டநயாகன் விருதை வென்ற ரச்சின் ரவீந்திரா!
எனக்கு இரண்டு லெஜெண்டுகளான ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரது பெயரையும் சேர்த்து வைத்தது அதிர்ஷ்டமான ஒன்று என ஆட்டநாயகன் விருதை வென்ற ரச்சின் ரவீந்திர தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: சாதனைப் படைத்த ரச்சின் ரவீந்திரா!
இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சதமடித்ததன் மூலம் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சாதனைப் படைத்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து அணியை வீழ்த்தியதில் மகிழ்ச்சி - டாம் லேதம்!
டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரது சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து எங்களுக்கு வெற்றி தந்துள்ளனர் என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இத்தோல்வி மிகவும் ஏமாற்றமளிக்கிறது - ஜோஸ் பட்லர்!
நாங்கள் எதிரணிகளை இப்படித்தான் தோற்கடித்திருக்கிறோம். இப்பொழுது அதே வகையில் நாங்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவை எதிர்கொள்ள எங்களிடம் திட்டம் உள்ளது - பாட் கம்மின்ஸ்!
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணியிடம் திட்டம் இருப்பதாக அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்து vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement