Advertisement
ICC Cricket World Cup 2023
48 ODI •
Thu, Oct 05 -
Thu, Oct 19, 2023
Advertisement
Related CWC 2023 News
திலக் வர்மா உலகக்கோப்பையில் விளையாடுவாரா? - ரோஹித் சர்மா பதில்!
நடப்பாண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் திலக் வர்மாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சூர்யகுமார் யாதவை 4ஆம் இடத்தில் களமிறக்க வேண்டும் - ஷிகர் தவான்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை 4ஆம் இடத்தில் களமிறக்க வேண்டும் என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் - ரோஹித் சர்மா!
இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
யுவராஜ் சிங்கிற்கு பிறகு நான்காம் இடத்தில் களமிறங்க நிலையான பேட்டர் இல்லை - ரோஹித் சர்மா!
இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு பின் நிரந்தர நம்பர் 4 பேட்ஸ்மேன் இல்லாதது பின்னடைவாக இருப்பதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நிச்சயம் என்னை உலக கோப்பை தொடரில் பார்ப்பீர்கள் - தினேஷ் கார்த்திக்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நிச்சயம் என்னை பார்ப்பீர்கள் என்று இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளது ரசிகர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை 2023: இந்திய அணியில் திலக் வர்மா சேர்க்க கோரிக்கை விடுக்கும் அஸ்வின், எம்எஸ்கே பிரசாத்!
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கொப்பை 2023: டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 25இல் தொடக்கம்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை வரும் 25ஆம் தேதி முதல் தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை கணித்த சேவாக்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியாவை காட்டிலும் ஆஸ்திரேலியாவே வலிமையான அணி - அஸ்வின்!
இந்தியா தான் வெல்லும் என்று ஆரம்பத்திலேயே வாயை விடுவது வெளிநாட்டவர்களுக்கு வாடிக்கையாக போய்விட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை 2023: போட்டி அட்டவணையில் அதிரடி மாற்றங்கள்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9 போட்டிகளுக்கான அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement