Advertisement
ICC Cricket World Cup 2023
48 ODI •
Thu, Oct 05 -
Thu, Oct 19, 2023
Advertisement
Related CWC 2023 News
இந்த இந்திய வீரரை நான் ஆஸி அணிக்காக தேர்வு செய்வேன் - மேத்யூ ஹைடன்!
தற்போதுள்ள இந்திய அணியில் ஜஸ்ப்ரீத் பும்ராவை தேர்வு செய்து ஆஸ்திரேலியாவுக்காக உலகக்கோப்பை தொடரில் விளையாட வைக்கலாம் என்று ஆஸி அணியின் ஜாம்பவான் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை 2023: தனது கனவு அணியின் முதல் 5 வீரர்களை அறிவித்த ஷிகர் தவான்!
உலகக்கோப்பை தொடருக்கான தனது கனவு 11 அணியில் இடம்பிடித்த முதல் 5 வீரர்களை ஷிகர் தவான் வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை அட்டவணையில் மாற்றம்? கோரிக்கை வைத்த ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம்!
உலகக் கோப்பை அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பிச்சிஐக்கு ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்த நான்கு அணிகள் செல்லும் - கிரேக் சேப்பல் கணிப்பு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் முத்திரைப் பதிப்பார்கள் - கிரேக் சேப்பல்!
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான கிரேக் சேப்பல் இந்த உலகக்கோப்பை தொடரில் எந்தெந்த பேட்ஸ்மேன்கள் முத்திரை பதிப்பார்கள் என்பது குறித்த தனது கருத்தை அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பென் ஸ்டோக்ஸின் கம்பேக்கை விமர்சித்த டிம் பெயின்!
பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட் ஓய்வில் இருந்து மீண்டும் திரும்ப வருகிறார் என்ற செய்தி கேள்விப்பட்டேன். அது மிகவும் சுவாரசியமான ஒன்றாக இருக்கிறது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நிச்சயம் இந்திய அணி அரையிறுதியில் விளையாடும் - ஏபிடி வில்லியர்ஸ்!
எதிர்வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகளில் ஒன்றாக நிச்சயம் இந்தியா இருக்கும் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நான்காம் இடத்தில் விளையாட இவர் தகுதியானவர் - சௌரவ் கங்குலி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி ஸ்ரேயஸ் விளையாடாவிட்டால் 4ஆவது இடத்தில் திலக் வர்மாவை களமிறக்கலாம் என கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலி ஓய்வு குறித்த சோயிப் அக்தரின் கருத்துக்கு சௌரவ் கங்குலி பதிலடி!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருடன் விராட் கோலி ஓய்வை அறிவிக்க வேண்டும் என்ற சோயிப் அக்தரின் கருத்துக்கு முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி பதில் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
SA vs AUS: ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் விலகல்!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் காயம் காரணமாக விளகியுள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement