ICC Mens T20 World Cup 2022
45 T20 •
Sun, Oct 16 -
Sun, Nov 13, 2022
Advertisement
Related T20 WC 2022 News
டி20 உலகக்கோப்பை: ஃபார்முக்கு திரும்பிய ராகுல்; மிரட்டிய கோலி!
டி20 உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கெதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோரின் அரைசதத்தின் மூலம் 185 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 தரவரிசை: முதலிடத்தைப் பிடித்தார் சூர்யகுமார் யாதவ்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
சர்வதேச டி20 பேட்டர்களுக்கான தவரிசைப் பட்டியளில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானைப் பின்னுக்குத் தள்ளி இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விட்டதை பிடித்த ஹசன் மஹ்முத்; அதிர்ச்சியில் ரோஹித் - வைரல் காணொளி!
வங்கதேசத்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கிடைத்த வாய்ப்பை வீணடித்து ஆட்டமிழந்தார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: சரித்திர சாதனையை நிகழ்த்திய விராட் கோலி!
டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: மேக்ஸ் ஓடவுட் அரைசதம்; முதல் வெற்றியை ருசித்தது நெதர்லாந்து!
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: கேஎல் ராகுலுக்கு அட்வைஸ் கொடுத்த விராட் கோலி!
ஃபார்ம் அவுட்டால் சிக்கி தவித்துவரும் கேஎல் ராகுலை தயார் படுத்த விராட் கோலியே நேரடியாக களத்தில் குதித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
இங்கிலாந்து அணியினர் விளையாடிய விதம் அருமையாக இருந்தது - கேன் வில்லியம்சன்
பேட்டிங்கில் அதிரடியாக விளையாட முயற்சித்தோம். ஆனால் இங்கிலாந்து பவுலர்கள் கட்டுப்படுத்தி விட்டனர் என நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவை 117 ரன்களில் சுருண்டது நெதர்லாந்து!
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 117 ரன்களில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா vs வங்கதேசம், சூப்பர் 12 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2இல் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு அடிலெய்டில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
பாபர் ஆசாம் சுயநலவாதி - கவுதம் கம்பீர் தாக்கு!
தொடக்க வீரர் இடத்தை விட்டுக் கொடுக்காத பாபர் ஆசாம் சுயநலம் பிடித்தவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement