ICC Mens T20 World Cup 2022
45 T20 •
Sun, Oct 16 -
Sun, Nov 13, 2022
Advertisement
Related T20 WC 2022 News
டி20 உலகக்கோப்பையை இந்த அணிதான் வெல்லும் - ஏபிடி வில்லியர்ஸ்!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் யார் மோத போகிறார்கள் என்பது குறித்து ஏ பி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: விராட் கோலியிடன் கோரிக்கை வைத்த கெவின் பீட்டர்சன்!
பார்மை இழந்து தவித்த மோசமான காலங்களில் உங்களுக்கு ஆதரவு கொடுத்ததால் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சிறப்பாக செயல்படாமல் எங்களது வெற்றிக்கு வழி விடுங்கள் என கெவின் பீட்டர்சன் விராட் கோலியிடன் கோரிக்கை வைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பாபர் ஆசாமை சாதாரணமாக நினைக்க வேண்டாம் - மேத்யூ ஹைடன்!
பாபர் ஆசாமை சாதாரணமாக நினைக்க வேண்டாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகர் மேத்யூ ஹைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நியூசிலாந்து vs பாகிஸ்தான், அரையிறுதிச் சுற்று - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிச்சுற்று ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
சூர்யகுமாரை நாங்கள் அதிரடியாக ஆட விடமாட்டோம் - பென் ஸ்டோக்ஸ் உறுதி!
சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்யும்போது பந்து வீசும் அணி, அவரை எப்படி கட்டுப்படுத்துவது என்று தலையை சொரிய வேண்டியதுதான் என இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: அரையிறுதியில் பணியாற்றும் நடுவர்களின் விவரம்!
டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிச்சுற்றில் பணியாற்றும் நடுவர்களின் விவரத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பயிற்சியின் போது ரோஹித் சர்மாவுக்கு காயம்; இந்திய அணிக்கு சிக்கல்!
டி20 உலகக்கோப்பை தொடரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயமடைந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் தூண்டுகோலாக இவர் இருப்பார் - ரவி சாஸ்திரி!
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிபோட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்தை களம் இறக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அரையிறுதியில் ரிஷப், கார்த்திக்கில் யாருக்கு வாய்ப்பு? - ராகுல் டிராவிட் பதில்!
டி20 உலகக்கோப்பை 2022 அரையிறுதி போட்டியில் இந்திய அணியில் ரிஷப் பந்த் மீண்டும் சேர்க்கப்படுவாரா என்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை பார்பதே ஒரு அழகு தான் - ஷேன் வாட்சம்!
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வியந்து பாராட்டி வரும் சூர்யகுமார் யாதவை முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ஷேன் வாட்சனும் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement