Indian Premier League 2021
56 T20 •
Tue, Mar 09 -
Fri, Oct 15, 2021
Advertisement
Related IPL T20 2021 News
ஐபிஎல் 2021: ராஜஸ்தானை அசால்டாக வீழ்த்திய மும்பை!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது
By Bharathi Kannan • 4 years ago
டி10 லீக்கில் ஃபாஃப்; ரஸ்ஸல் - ரசிகர்கள் கொண்டாட்டம்!
நடப்பாண்டு டி10 கிரிக்கெட் தொடரில் ஃபாஃப் டூ பிளெசிஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோர் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ராஜஸ்தான்; மும்பைக்கு எளிய இலக்கு!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 91 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 52ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
By Bharathi Kannan • 4 years ago
பாகிஸ்தான் அளவிற்கு இந்தியாவில் திறமையான வீரர்கள் இல்லை - அப்துல் ரஸாக்கின் சர்ச்சைப் பேச்சு!
பாகிஸ்தான் அளவிற்கு திறமையான வீரர்களை பெற்றிருக்காததால் தான் இந்தியா, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆட தயங்குவதாக பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரஸாக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
நடுவரின் தீர்ப்பு போட்டி முடிவை மாற்றிவிடக்கூடாது - சுனில் கவாஸ்கர்!
ஐபிஎல் டி20 தொடரில் வெற்றி மற்றும் தோல்விக்கு இடையே நடுவர் எடுக்கும் முடிவுகள் வேறுபாட்டை ஏற்படுத்திவிடக் கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சாடியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
எனக்கு முன் அஸ்வின் களமிறங்கிய போது கோபமடைந்தேன் - ஷிம்ரான் ஹெட்மையர்!
தனக்கு முன்னதாக அஸ்வின் களமிறக்கப்பட்ட கோபமடையச் செய்தது என ஷிம்ரான் ஹெட்மையர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
அவர்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட மோதல் ஏதுமில்லை - ரவிச்சந்திரன் அஸ்வின்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கன், டிம் சவுதியுடன் எனக்கு எந்த தனிப்பட்ட மோதல் ஏதுமில்லை என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: எங்கள் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர் - ரிஷப் பந்த்!
நாங்கள் சிறப்பாக செயல்பட்டதால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினோம் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: தோனி மட்டும் தடுமாறவில்லை - ஸ்டீபன் ஃபிளமிங்!
துபாய் மைதனாத்தில் தோனி ஒருவர் மட்டுமே தடுமாறவில்லை, அனைத்து வீரர்களுமே சிரமப்பட்டனர் என்று சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement