Indian Premier League 2021
56 T20 •
Tue, Mar 09 -
Fri, Oct 15, 2021
Advertisement
Related IPL T20 2021 News
ஐபிஎல் 2021: மைதானம் இரு தன்மைகளாக இருந்ததால், எங்களால் ஸ்கோர் செய்ய முடியவில்லை - தோனி!
ஆடுகளம் இரு தன்மை உடையதாக இருந்ததால், எங்களால் ரன்களைச் சேர்க்க முடியவில்லை என சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்தார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சிஎஸ்கேவை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது டெல்லி!
ஐபிஎல் தொடரின் 50ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீழ்த்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: 136 ரன்களில் சுருண்டது சிஎஸ்கே!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 137 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஹைதராபாத் அணி பேட்டிங் தூக்கத்தை வரவழைத்தது - வீரேந்திர சேவாக்!
கேகேஆருக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் ஆடிய விதம், தூக்கத்தை வரவழைத்ததாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ராகுல் ஒன்றும் தோனி அல்ல - அஜய் ஜடேஜா விளாசல்!
பஞ்சாப் கேப்டன் கே எல் ராகுல் சிஎஸ்கே கேப்டன் தோனியை போல அமைதியாக இருந்தாலும் கூட, அவரால் தோனியை போல அணியை வழிநடத்த முடியாது என்றும் ராகுலுக்கு அணியை வழிநடத்தும் திறன் இல்லை என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்,
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் -போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் 51ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
இந்தியாவுக்காக பகலிரவு டெஸ்டில் விளையாடியது நம்பமுடியா அனுபவம் - ஸ்மிருதி மந்தனா
இந்தியாவுக்காக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது நம்ப முடியாத அனுபவமாக இருந்ததாக தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சதமடித்த கெய்க்வாட்டை புகழ்ந்த பிரையன் லாரா!
சிஎஸ்கேவின் ருதுராஜ் கெய்க்வாட் நிச்சயம் கே.எல் ராகுல் போன்று அதே கேட்டகரியில் வருவார் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் - சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ஃபார்மிற்கு திரும்பிய கில்; கேகேஆர் அசத்தல் வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement