Indian Premier League 2021
56 T20 •
Tue, Mar 09 -
Fri, Oct 15, 2021
Advertisement
Related IPL T20 2021 News
ஐபிஎல் மெகா ஏலத்த இவர் கோடிகளில் புரள்வார் - சஞ்சய் மஞ்ச்ரேக்கார்!
கொல்கத்தா அணியில் விளையாடி வரும் தமிழரான வெங்கடேஷ் ஐயர், ஐபிஎல் 2022 ஏலத்தில் ரூ. 12 முதல் ரூ. 14 கோடி வரை அள்ளுவார் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச பிளேயிங் லெவன்!
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
By Bharathi Kannan • 4 years ago
இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் - டேவன் கான்வே
இந்தியாவுடனான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றுவதே எங்கள் லட்சியம் என நியூசிலாந்து அதிரடி தொடக்க வீரர் டேவன் கான்வே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ஷாருக் கானை பாரட்டிய கேஎல் ராகுல்!
கொல்கத்தா அணியுடனான போட்டியில் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிபெறச் செய்த ஷாருக் கானை பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் புகழ்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச பிளேயிங் லெவன்!
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்ய 4 அணிகளிடையே கடும் போட்டி!
பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தோல்வியடைந்துள்ளதால், பிளேஆஃப் சுற்றுக்கான பிரகாச வாய்ப்பை தவறவிட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
இரண்டு புள்ளிகளைப் பெற்றது மகிழ்ச்சி - கேஏல் ராகுல் !
கொல்கத்தா அணியுடன் வெற்றிபெற்று 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: விறுவிறுப்பான ஆட்டத்தில் கேகேஆரை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது பஞ்சாப் கிங்ஸ்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
அஸ்வின் - மோர்கன் சர்ச்சையில் முக்கிய குற்றவாளி தினேஷ் கார்த்திக் தான் - சேவாக்!
ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வீரர் அஸ்வினுக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கனுக்கும் இடையே நடந்த வார்த்தை மோதலில் மிகப்பெரிய குற்றவாளி தினேஷ் கார்த்திக்தான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: வெங்கடேஷ் அதிரடி அரைசதம்; பஞ்சாப்புக்கு 166 ரன்கள் இலக்கு!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement