Indian Premier League 2021
56 T20 •
Tue, Mar 09 -
Fri, Oct 15, 2021
Advertisement
Related IPL T20 2021 News
AUSW vs INDW: தொடர் மழையால் பாதியிலேயே முடிவடைந்த முதல் நாள் ஆட்டம்!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
‘நான் அவமானப்பட வேண்டியவன் இல்லை’ - வைரலாகும் அஸ்வின் பதிலடி!
டெல்லி அணி வீரர் அஸ்வின் கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கனுடன் நடந்த சண்டை குறித்து கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் பெரிய விவாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில் சர்ச்சைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இனி வரும் போட்டியில் சுதந்திரமாகவும், அதிரடியாகவும் செயல்படுவோம் - சஞ்சு சாம்சன்!
பெங்களூரு அணியுடனான தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் வெளிப்படையாக பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சிஎஸ்கே vs எஸ்ஆர்எச் - உத்தேச அணி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 44ஆவது லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திலுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, முதலிடத்திலிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ஹர்சல் படேல் புதிய சாதனை!
சர்வதேச போட்டியில் விளையாடாத ஒருவர் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் சாய்த்தவர் என்ற பெருமையை ஆர்சிபியின் அணி வீரர் ஹர்ஷல் படேல் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?
இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியை பெங்களூரு 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணியின் பிளே ஆஃப் கனவு எட்டாக் கனியாகும் அபாயம் உள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றது மகிழ்ச்சி - விராட் கோலி!
சரியான நேரத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடி உள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி” என ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்த ஆர்சிபி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
அஸ்வினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சேவாக்!
நியூஸிலந்துக்கு எதிரான 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வாங்கமாட்டேன் என்று மோர்கன் லார்ட்ஸ் மைதானத்துக்கு வெளியே அமர்ந்து தர்மா செய்தாரா என்று அஸ்வினுக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ஹர்ஷல், சஹால் அசத்தல்; ஆர்சிபிக்கு 150 ரன்கள் இலக்கு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ரயால்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement