Indian Premier League 2021
56 T20 •
Tue, Mar 09 -
Fri, Oct 15, 2021
Advertisement
Related IPL T20 2021 News
ஐபிஎல் 2021: ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச அணி!
ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
By Bharathi Kannan • 4 years ago
இந்த மைதானத்தில் 200 ரன்கள் அடித்திருந்தாலும் கஷ்டம் தான் - மகேந்திர சிங் தோனி!
மைதானத்தில் அதிக டியூ இருந்ததினால் தான் எங்களால் வெற்றியைப் பெற முடியவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ஷிவம், ஜெய்ஸ்வால் அதிரடியில் சிஎஸ்கேவை வீழ்த்தியது ராஜஸ்தான்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை இரவு நடைபெறும் 49ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ருதுராஜ் அபார சதம்; இமாலய இலக்கை நிர்ணயித்த சிஎஸ்கே!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
AUSW vs INDW: ஃபாலோ ஆனை தவிர்க்க போராடும் ஆஸி..!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: தனி ஒருவனாக அணியை கரை சேத்திய ஸ்ரேயாஸ் ஐயர்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டேல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 48ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 4 years ago
விரைவில் பந்துவீச ஆரம்பிப்பேன் - ஹர்திக் பாண்டியா!
டி20 உலகக் கோப்பை தொடரில் ஹார்திக் பாண்டியா பந்துவீசுவாரா, மாட்டாரா? என்ற கேள்விக்கு அவரே பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: 129 ரன்களில் சுருண்டது மும்பை !
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 130 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement