Indian Premier League 2021
56 T20 •
Tue, Mar 09 -
Fri, Oct 15, 2021
Advertisement
Related IPL T20 2021 News
மீண்டும் வலுவாக திரும்புவோம் - சஹா நம்பிக்கை!
இத்தோல்வியிலிருந்து மீண்டும் வலுவாக திரும்புவோம் என்று அந்த அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய அணிக்கு ஆல் ரவுண்டர் கிடைத்துவிட்டார் - சுனில் கவாஸ்கர் புகழாரம்!
இந்திய அணிக்கு வெகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தேடித்தந்துள்ளதாக இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: பிளே ஆஃப் கனவை நனவாக்கப்போவது யார்? பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 45ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
தொடர்ந்து சொதப்பும் வீரர்களுக்கு ஏன் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன? - ஆகாஷ் சோப்ரா கேள்வி!
ஒரு சில அணிகளில் விளையாடும் வீரர்கள் சரிவர விளையாடத போதிலும் அவர்களுக்கு ஏன் அணி நிர்வாகம் மீண்டும் வாய்ப்புகளை வழங்கி வருகிறது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: வீரர்களின் கூட்டு முயற்சியே வெற்றிக்கு காரணம் - தோனி!
இதுவரை எங்களை நம்பி ஆதரிக்கும் எங்களது ரசிகர்களுக்கு நன்றி. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அவர்களின் நம்பிக்கையை நாங்கள் மீண்டும் பெற்றுள்ளது மகிழ்ச்சி என்று சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: திடீரென விலகிய யுனிவர்ஸ் பாஸ்; பஞ்சாப் கிங்ஸின் நிலை என்ன?
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால்தான் பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பு என்ற நிலையில், கிறிஸ் கெயில் ஐபிஎல் தொடரிலியிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: தோனியின் சிக்சரில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றில் நுழைந்த சிஎஸ்கே!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் முதல் அணியாக முன்னேறியது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: பந்தை பிடிப்பதில் சதமடித்த தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விக்கெட் கீப்பிங் முறையில் 100 கேட்சுகளைப் பிடித்து கேப்டன் மகேந்திர சிங் தோனி சாதனைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
பிபிஎல் 2021: பெர்த் ஸ்காச்சர்ஸ் அணியில் மீண்டும் இணைந்த காலின் முன்ரோ!
பிபிஎல் 11ஆவது சீசனுக்கான பெர்த் ஸ்காச்சர்ஸ் அணியில் நியூசிலாந்தின் காலின் முன்ரோ மீண்டும் ஒப்பந்தமாகியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சிஎஸ்கே அசத்தல் பந்துவீச்சு;134 ரன்னில் சுருண்டது ஹைதராபாத்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 135 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement