Indian Premier League 2021
56 T20 •
Tue, Mar 09 -
Fri, Oct 15, 2021
Advertisement
Related IPL T20 2021 News
அஸ்வின் செயல் ஒரு அவமானம் - வார்னே காட்டம்!
ஐபிஎல் டி20 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் மோர்கனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி கேபிடல்ஸ் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் செயல் அவமானதுக்குரியது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே கருத்துத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
அர்ஜுன் டெண்டுல்கர் காயம்; சிமார்ஜீட் சிங் சேர்ப்பு!
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் அர்ஜுன் டெண்டுல்கர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் சிமார்ஜீட் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
குல்தீப் யாதவ்விற்கு அறுவை சிகிச்சை!
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள குல்தீப் யாதவ், அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ஆர்சிபி vs ஆர்ஆர் - உத்தேச பிளேயிங் லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 43ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 44ஆவது லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திலுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, முதலிடத்திலிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனையை நிகழ்த்திய பொல்லார்ட்!
டி20 கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நபர் எனும் சாதனையை வெஸ்ட் இண்டிஸின் கிரேன் பொல்லார்ட் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
எனது நூறு சதவீத திறனையும் வெளிப்படுத்துவேன் - ஹர்திக் பாண்டியா!
மீண்டும் பழைய அதிரடி ஃபார்முக்கு திரும்பிய ஹர்திக் பாண்ட்யா, பஞ்சாப் வீரர் முகமது ஷமிக்கு நன்றி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
எங்கள் முழு திறனையும் நாங்கள் வெளிப்படுத்தவில்லை - ரோஹித் சர்மா!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ஒரே சமயத்தில் இரு போட்டிகள்!
ஐபிஎல்லில் முதல்முறையாக 2 போட்டிகளை ஒரே சமயத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ஹர்திக் அதிரடியில் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்த மும்பை!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement